அட நம்ம ஆர்யாவின் மாமியார் பிரபல பாலிவுட் நடிகையா..? பீல்ட்ல இருக்கும்போது எப்படி இருக்கிறார் பார்திங்களா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட நம்ம ஆர்யாவின் மாமியார் பிரபல பாலிவுட் நடிகையா..? பீல்ட்ல இருக்கும்போது எப்படி இருக்கிறார் பார்திங்களா..?

Published

on

பொதுவாக சினிமாவில் இணைந்து நடிக்கும் பிரபல எங்களுக்குள் காதல் ஏற்படுவது வழக்கம்தான் அந்த வகையில் அஜித் ஷாலினி சூர்யா ஜோதிகா பிரசன்னா சினேகா இவர்களைத் தொடர்ந்து சமீபத்தில் ஆர்யா சாயிஷா ஆகிய அனைவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான்.நடிகை த்ரிஷா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக திரையுலகில் அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவர்கள் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது மட்டுமல்லாமல் ஆர்யாவிற்குபொண்ணு பார்ப்பதற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ஒரு நிகழ்ச்சியும் நடைபெற்றன.

Advertisement

இவ்வாறு அந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது மட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் மிக நெருக்கமாகவும் இருந்து வந்தார்கள் ஆனால் கடைசியில் ஆர்யா அவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார்.

அதன் பிறகு ஆர்யா சாயிஷா திருமணம் செய்து செய்துகொண்டு அவருடன் இணைந்து டெடி என்னும் படத்தில் கூட நடித்திருப்பார் இத்திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர் மனதில் நல்ல ஒரு அபிப்பிராயத்தையும் ஏற்படுத்திவிட்டது. நடிகை சாயிஷா மட்டும் சிறந்த நடிகை கிடையாது அவருடைய அம்மாவும் பிரபல நடிகைதான் அந்த வகையில் இவர் இந்தியில் 1990ஆம் ஆண்டு மகா சங்கரம் ஆயி மிலன் கி ராட். ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in