ஆஹா.. சும்மா கலை கட்டுதே.. ஊட்டியில் ஆட்டம் பாட்டத்துடன் நடந்த படுகா மக்களின் திருமண விழா.. – cinefeeds
Connect with us

Uncategorized

ஆஹா.. சும்மா கலை கட்டுதே.. ஊட்டியில் ஆட்டம் பாட்டத்துடன் நடந்த படுகா மக்களின் திருமண விழா..

Published

on

தமிழ்நாட்டில் பல விதமான மக்கள் உள்ளார்கள், தங்குளுடைய இடத்திற்கு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றிற்கு ஏற்ப விழாக்களை கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த அந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு கொண்டாட்டம் மாறுபடும்.

அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானல், கோவை போன்ற இடங்களில் Baduga மக்கள் வசித்து வருகின்றனர் என்பது நமக்கு தெரியும், இந்நிலையில் அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது.

Advertisement

அங்கு நடக்கும் திருமணங்களில் அந்த பகுதி மக்கள், உறவினர்கள் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடிய காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக உல்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த லாகிய காட்சி உங்களுக்காக…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in