பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை தட்டி சென்றவர் இவர் தானா..? யாருனு நீங்களே பாருங்க.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை தட்டி சென்றவர் இவர் தானா..? யாருனு நீங்களே பாருங்க..

Published

on

பிரபல தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வரை நிறைவுபெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடக்காது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் அல்டிமேட் (bigboss ultimate )என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியான Hotstar -இல் ஒளிபரப்பாகி வந்தது, அதற்கு ரசிகர்களும் ஆதரவை அ ளித்திருந்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள், தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் தி டீரென நிகழ்ச்சியில் இருந்து வி ல கி ய தால் அவருக்கு பதிலாக, நடிகர் சிம்பு அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் 70 நாட்களை கடந்து நிறைவுக்கு வந்துள்ள இந்நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் நேற்று நடைபெற்றது.

Advertisement

மேலும் இந்த இறுதி போட்டியில் பாலா, நிரூப், ரம்யா பாண்டியன் இவர்களுக்கு இடையே தான் போட்டி இருந்தது. இந்நிலையில் தான் கடைசி நாள் ஷூட்டிங்கில், அதிக வாக்குகளை பெற்று இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வின்னராக பாலா அறிவிக்கப்பட்டுள்ளார், என்பதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in