ஆஹா பிரமாதம்… ! காண்போரை ஆட தூண்டும் செண்ட மேளம்.. அழகிய வீடியோ.. – cinefeeds
Connect with us

TRENDING

ஆஹா பிரமாதம்… ! காண்போரை ஆட தூண்டும் செண்ட மேளம்.. அழகிய வீடியோ..

Published

on

இசை என்பது எங்கும் நிறைந்திருக்க கூடிய ஒன்று. இசை தான் அணைத்து விதமான சூழ்நிலைகளுக்கும் தீர்வாக உள்ளது என்று கூட சொல்லலாம். மேலும் இந்த இசை பல விதமான கருவிகள் மூலம் நாம் கேட்டுக்கிறோம். உலகில் பல விதமான

இசை கருவிகள் உள்ளன, அந்த வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு இசை கருவியாக உள்ளது என்றால் கேரளா மக்களின் பாரம்பரிய இசை ஆன, செண்டை மேளம் தான். அதே போல் கேரளா மக்களின் பாரம்பரியமான செண்டை மேளத்தை லண்டனில்

Advertisement

வாசித்து பிரமிக்க வைத்து வைக்கின்றனர் இதனை சுற்றி இருந்து பார்வையாளர்கள் ரசித்து கொண்டிருந்தனர் ,இது போன்ற காட்சிகளை அவ்வப்போது நாம் சமூக வலைத்தளங்களில் கண்டு வருகின்றோம் ,அதில் ஒரு சில பதிவுகள் , கேக்கும் போது தேன் வந்து பாயும் இசை …

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in