‘பளிச்சுனு இருக்கீங்க’…! கண்ணாடி அணிந்து கொண்டு closeup போட்டோசை வெளியிட்டுள்ள இளம் நடிகை ஆத்மிகா.. – cinefeeds
Connect with us

TRENDING

‘பளிச்சுனு இருக்கீங்க’…! கண்ணாடி அணிந்து கொண்டு closeup போட்டோசை வெளியிட்டுள்ள இளம் நடிகை ஆத்மிகா..

Published

on

தமிழில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்திருந்த “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. மேலும் இந்த திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது, என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நடிகை ஆத்மிகாவிற்கு பட வாய்ப்புகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் நடிகை ஆத்மிகா தற்போது பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியான உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம், என்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும், சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவ ர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

Advertisement

அந்த வகையில் தற்போது கண்ணாடி அணிந்துகொண்டு தன்னுடைய பளிச் முகம் தெரியும்படி வித விதமாக போஸ் கொடுத்து closeup புகைப்படங்களை தன்னுடைய இஸ்ட்ட பக்கத்தி; வெளியிட்டுள்ளார் நடிகை ஆத்மிகா. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in