இந்த குட்டி தேவதையின் செயலைப் பாருங்க… உருகிப்போவீங்க… மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு கிடைக்கும் சொர்க்கம்…! – cinefeeds
Connect with us

LifeStyle

இந்த குட்டி தேவதையின் செயலைப் பாருங்க… உருகிப்போவீங்க… மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு கிடைக்கும் சொர்க்கம்…!

Published

on

கோபம், சிரிப்பு, வருத்தம் என எந்த ரியாக்‌ஷனைக் காட்டினாலும் அழகாகத் தெரிவது குழந்தைகள் மட்டும் தான் அதனால்தான் குழந்தைகள் என்றாலே நமக்கு ரசனைக்குரியவர்களாக இருக்கின்றார்கள்.

ஒரு கூடை நிறையப் பூக்கள் பூத்தாலும் ஒரு குழந்தையின் புன்னகைக்கு ஈடு ஆகாது என்று சொல்வதும் அதனால் தான்! இங்கேயும் அப்படித்தான். 6 மாதங்களே ஆன குட்டி தேவதை ஒன்று தன் தந்தை படுத்திருக்கும்போது

Advertisement

அவரது அருகில் சென்று படுத்துக் கொள்கிறது. உடனே தந்தை எழுந்து வேறு ஒரு பக்கமாய் படுத்துக்கொள்ள தொடர்ந்து அந்தக் குழந்தையும் அப்படியேஎழுந்து படுத்துக் கொள்கிறது. தொடர்ந்து தந்தை மீண்டும் இடம்மாற, மறுபடியும் குழந்தை வேறு இடத்திலும் தந்தையின் பக்கத்தில் போய் படுத்துக்கொள்கிறது. ஒருகட்டத்தில் தந்தை எழுந்து உட்கார குழந்தையும் எழுந்து அமர்கிறது.

குறித்த வீடியோவில் குட்டி தேவதை செயல் நம்மை சொக்கிப்போக வைக்கிறது. இது மகள்களைப் பெற்ற தந்தைக்கு மட்டுமே கிடைக்கும் சொர்க்கம் என இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in