“காலைல ஆரம்பிச்சிட்டீங்களா மேடம்”.! தன்ஷிகாவின் க வர்ச்சி புகைப்படங்கள் பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LifeStyle

“காலைல ஆரம்பிச்சிட்டீங்களா மேடம்”.! தன்ஷிகாவின் க வர்ச்சி புகைப்படங்கள் பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் குறுகிய கால கட்டத்தில் சிறு பட்ஜெட் பட்ங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. கனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் பேராண்மை, மாஞ்சா வேலு,

உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.ஓரளவிற்கு வெற்றி கொடுத்த படங்களில் நடித்தாலும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த சாய் தன்ஷிகா பரதேசி படத்தில் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார்.

Advertisement

இதன்மூலம் வளர்ந்து வரும் நடிகைகளாக வலம் வந்தார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். தனது போல்ட்டான கதாபாத்திரத்தில் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் படவாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர். கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

Advertisement

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .

 

View this post on Instagram

 

Advertisement

#portraits

A post shared by Saidhanshika (@saidhanshika) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in