‘இந்த வயசுலயும் இப்படி இருக்காங்களே’.. மாடர்ன் ட்ரஸில் இளசுகளின் சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை அர்ச்சனா.. – cinefeeds
Connect with us

Uncategorized

‘இந்த வயசுலயும் இப்படி இருக்காங்களே’.. மாடர்ன் ட்ரஸில் இளசுகளின் சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை அர்ச்சனா..

Published

on

நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் இவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை அர்ச்சனா அவர்கள். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். மேலும், “வாலு” படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.

மிகவும் க வர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக ந டிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே தொடங்கியுள்ளார்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என நெட்டிசன்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும், இந்நிலையில் மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இவரது ரசிகர்களை சு ண்டி இ ழுத்துளளது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Archana chintu (@archana_mariyappan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in