இரண்டு முறை தாயுடன் சேர்ந்து கணவரை ஸ்கெட்ச் போ ட் டு தூ க் கி ய மனைவி..! – ச ட லமா க மீ ட் கப் ப ட்ட கணவர்..! – cinefeeds
Connect with us

Uncategorized

இரண்டு முறை தாயுடன் சேர்ந்து கணவரை ஸ்கெட்ச் போ ட் டு தூ க் கி ய மனைவி..! – ச ட லமா க மீ ட் கப் ப ட்ட கணவர்..!

Published

on

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வரும் இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 10 வயது மகள் மற்றும் 6வயது மகன் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 27ம் திகதி வீட்டை விட்டு வெளியில் சென்ற ரமேஷ் பாபு மீண்டும் வீடு திரும்பவே இல்லை. இதையடுத்து, ரமேஷ் பாபுவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

Advertisement

இதைத் தொடர்ந்து 28ம் தேதி மாலை 4 மணிக்கு உ ட ல் மு ழு வதும்  கா ய ங் களு ட ன் இருசக்கர வாகனத்தில் ச ட ல ம் ஒன்று கண் டு பி டி க்க ப்பட்டு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு அங்கு சென்ற பொலிசார் ச ட ல த் தைக் கைப்பற்றி பி ரே த ப ரி சோ த னைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், விசாரணை மேற்கொண்டனர். இதில் ரமேஷ் பாபுவின் மாமியார் சரசா மற்றும் மனைவி ஜெயந்தி ஆகியோர் அவரது உறவினர்கள் மற்றும் கூலிப்படையினரை வைத்து ரமேஷ் பாபுவை கொ லை செய்தது தெரியவந்தது.

Advertisement

விசாரணையில், ரமேஷ் பாபு தினந்தோறும் கு டி த் து வி ட் டு வந்து ஜெயந்தியை தா க் கி ய தா ல், இதுகுறித்து தனது தாயுடன்  கூறியுள்ளார் ஜெயந்தி. இதனால் இருவரும் சேர்ந்து கொ லை செய்ய திட்டமிட்டு ஒரு மாதத்திற்கு முன்பு ரமேஷ்பாபு மீது கா ரை வைத்து மோ தி யு ள் ள னர். இதில் லே சா ன கா ய ங் க ளு டன் த ப் பி யு ள் ளா ர்.

அதைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி ஆலாங்குப்பம் பாலாறு அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்த ரமேஷ்பாபுவை பின்தொடர்ந்து சென்ற தனுஷ், கௌதமன், ராமன், விக்கி ஆகியோர் இ ரும் பு க ம் பி யால் த லை யி ல் தா க் கி அ டி த் து கொ லை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

இதையடுத்து, மனைவி ஜெயந்தி மற்றும் மாமியார் சரசா மற்றும் கொ லை க்கு உ ட ந் தையாக இருந்த இராமன், கௌதமன், விக்கி, தனுஷ் ஆகிய 6 பேரை பொலிசார் கை து செய்து சி றை யி ல் அ டை த்து ள் ள னர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in