Uncategorized
ஈழத்தமிழ் பெண் கொடுத்த பு.கார்… 70 பக்க ஆதாரம் ரெடி: ஆர்யாவை தே.டி வரும் சி.பி.சி.ஐ.டி பொ.லி.ஸ்..
பிரபல திரைப்பட நடிகரான ஆர்யா மீது ஈழத்தமிழ் பெண் அ.ளித்த பு.கா.ரைத் தொடர்ந்து, வி.சா.ரி.க்க சிபிசிஐடி பொ.லி.சா.ருக்கு உ.த்த.ர.வி.ட.ப்ப.ட்டுள்ள நிலையில் ஆர்யாவின் மோ.ச.டி.க்கு ஆதாரமாக 70 பக்க ஆ.வ.ண.ங்.க.ள் தி.ர.ட்ட.ப்ப.ட்டுள்ளதாக தகவல் வெ.ளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பெண்கள் ரசிகர்களின் கூட்டத்தைக் கொண்ட ரசிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஆர்யா. இவருக்கு என்று ஒரு தனி பெண் ரசிகர்களின் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியில் இருக்கும் சுகாதாரத்துறையில் ப.ணிபு.ரியும் ஈழத்தமிழ் பெண் விட்ஜாவிடம், 3 வருடங்களாக ப.ழ.கிய நி.லையில் விட்ஜாவுக்கு ஆன்லைன் மூலம் காதல் வ.லை வி.ரி.த்த நடிகர் ஆர்யா அவரை காதலிப்பது போல நடித்து திருமணம் செ.ய்.து கொ.ள்.வ.தாக ஆ.சை.வா.ர்.த்.தை கூறி 70 லட்சத்து 40,000 ரூபாய்யை வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலம் ஆர்யா பெற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால், அதன் பின் அவரை திருமணம் செ.ய்.து கொ.ள்.ளா.ம.லு.ம், பணத்தை தி.ரு.ப்பி கொடுக்காமலும் ஏ.மா.ற்றி வந்துள்ளார். இதனால் அவர் தன்னை ஏ.மா.ற்.றி.வி.ட்டதாக கூறி, பிரதமர் அலுவலகத்திற்கு பு.கார் வந்ததால், அந்த பு.கார் ப.ற்.றிய தகவல்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அந்த பு.காரில், உன்னை நான் விரும்புகிறேன்.
திருமணம் செ.ய்.து கொ.ள்.ள.வும் ஆ.சை.ப்ப.டுகிறேன் என்று கூறி தன்னிடம் இருந்து பணத்தை பெற்றதாகவும் சில மாதங்கள் க.ழி.த்து தன்னைப் போல பல பெண்களை அவர் ஏ.மா.ற்.றி.யு.ள்ளது தனக்கு தெரிய வந்ததால், தான் கொடுத்த பணத்தை தி.ரு.ப்பி கேட்டேன். அதற்கு, ஆர்யாவின் தாயார் என்னை மோ.ச.மா.க தி.ட்.டி.ய.து.ட.ன், ஸ்ரீலங்காகாரி நீ…உலகமெல்லாம் போய் அ.சி.ங்.க.ப்.ப.டு.றீ.ங்.க என்று மோ.ச.மா.ன வார்த்தைகளால் தன்னை தி.ட்.டி.ய.தா.க கு.றிப்பிட்டிருந்தார்.
பு.கார் தொ.டர்பாக பெருநகர சென்னை பொ.லி.சார் வி.சாரணையை தா.ம.த.ப்ப.டு.த்தி வந்த நி.லையில் ஆர்யா மீதான மோ.ச.டி பு.கார் தொ.டர்பான வி.சாரணையை வி.ரை.வு.ப.டுத்தக்கோரி ஈழத்தமிழ் பெண் சார்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பட்டாபிராம் ஆனந்தன் நீதிமன்றத்தை நா.டி.னா.ர்.
இதையடுத்து ஆர்யா மீதான மோ.ச.டி பு.காரை வி.சாரிக்கும் பொ.று.ப்பு சிபிசிஐடி காவல் துறையினர் வ.சம் ஒ.ப்ப.டைக்கப்பட்டது.
ஆர்யா மீதான பண மோ.ச.டி பு.காருக்கு ஆதாரமாக வாட்ஸ் அப் சாட்டிங், குரல் ப.திவுகள் உள்ளிட்ட 70 பக்க ஆவணங்களை சிபிசிஐடி காவல் துறையினர் சே.க.ரி.த்.து.ள்.ளனர்.
இதற்கிடையே சிபிசிஐடி காவல் துறையினர் கை.து செ.ய்து வி.டுவார்கள் என்ற அ.ச்.ச.த்.தி.ல் ஆர்யாவின் உதவியாளர் முகமது அர்மான் முன் ஜாமீன் மனு தா.க்.க.ல் செ.ய்துள்ளார். நிஜத்தில் ஜம்சத் என்ற பெயரில் உள்ள ஆர்யா காவல்துறையினரின் வி.சாரணைக்கு ஒ.த்.து.ழை.க்க ம.று.ப்பதாக கூறப்படுகின்றது.
வி.சாரணைக்கு ஆஜராகாமல் த.லை.ம.றை.வா.க உள்ள ஆர்யாவை பி.டி.த்து வி.சாரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெ.ளியாகியுள்ளது.
