உன் கர்ப்பத்திற்கு காரணம் என் கணவர் தான்..! மாமியாரின் இரக்கமற்ற பேச்சு.. கொ தித் து போன க ர்ப்பி ணி மருமகள் செய்த ப கீர் செயல் – cinefeeds
Connect with us

Uncategorized

உன் கர்ப்பத்திற்கு காரணம் என் கணவர் தான்..! மாமியாரின் இரக்கமற்ற பேச்சு.. கொ தித் து போன க ர்ப்பி ணி மருமகள் செய்த ப கீர் செயல்

Published

on

ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவர் மனைவி நிகிதா (29). தம்பதியுடன் தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் வசித்து வந்தனர். நிகிதா மற்றும் ரேகா இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

நேற்று முன் தினம் தீபக் வேலை சென்றுவிட்டார், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராம் நிவாஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நிகிதா, ரேகா இடையே மீண்டும் ச ண் டை ஏற்பட்டது.

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

அப்போது 4 மாத கர்ப்பமாக இருந்த நிகிதாவை பார்த்து ரேகா அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தனது கணவர் தான் காரணம் எனவும், மாமனாருடன் தொ டர் பு  வைத்துள்ளார் எனவும் கூறினார். இது தொடர்பாக இருவருக்கும் ச ண் டை ஏற்பட்ட நிலையில் நிகிதா மாமியார் ரேகாவை இரும்பு க ம்பி யால் ச ரமா ரியாக தா க் கி கொ லை செய்தார். பின்னர் உடல் மீது தீ வைத்துள்ளார், இருவரின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீபக்குக்கு போன் செய்து அது பற்றி கூறினர்.

Advertisement

உடனடியாக வீட்டுக்கு வந்த தீபக் உள்ளே சென்று பார்த்த போது ரேகா இ றந்து கிடந்ததை கண்டு அ திர்ச் சியடை ந்தார் அருகில் அமர்ந்திருந்த நிகிதா தான் எதுவும் செய்யவில்லை என கூறினார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ச டல த்தை கைப்பற்றிவிட்டு, நிகிதாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in