உயிர் பிரியும் நேரத்தில் காதலன் கேட்ட கடைசி கேள்வியால் கதறி அழும் காதலி..! இப்படியும் சிலர்..! என்ன கேள்வி தெரியுமா அது..? – cinefeeds
Connect with us

Uncategorized

உயிர் பிரியும் நேரத்தில் காதலன் கேட்ட கடைசி கேள்வியால் கதறி அழும் காதலி..! இப்படியும் சிலர்..! என்ன கேள்வி தெரியுமா அது..?

Published

on

தற்போது சமூக பி ரச் ச னைகளை விட உறவு சார்ந்த பிரச்சனைகள் தான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளசுகள் காதல் விவகாரங்களை பெரும்பாலூம் தற்போது கையில் எடுத்து ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த வயதான முதியவர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அ திர் ச்சியை சிலநேரம் ஏற்படுத்துகிறது அது மட்டுமல்லாமல் இந்த இளசுகள் காதல் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது,

ஆனால் இந்த உலகில் இன்னும் ஒரு சில உண்மையான காதல்கள் இருக்கத்தான் செய்கிறது, இப்படி ஒரு காதலி கதலனுக்ககா செய்தது என்ன என்பதை நீங்களே பாருங்கள், உயிர் பிரியும் நேரத்தில் காதலன் காதலியிடம் திருமணம் செய்து கொள்ளுவாயா எனக் கேட்ட சம்பவம் மனதை கனக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

மைக்கல் ஒவென்ஸ் (வயது 23) என்பவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட போது மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த பு ற் றுநோ ய் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது தோழி ரோசி அவருடன் இருந்துள்ளார். அப்போது ரோசியை தான் காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமும் கேட்டுள்ளார்.

Advertisement

அதற்கு எவ்வித தயக்கும் இன்றி சம்மதம் தெரிவித்துள்ளார் ரோசி. இந்த நிலையில் காதல், திருமணம் குறித்து பேசி சில மணித்தியாலங்களில் மைக்கேல் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் ரோசியின் மனதைக் கனக்கவைத்துள்ளது. இதுகுறித்து ரோசி கூறுகையில்; அப்போது மைக்கல் பேசிய விதம் இதுதான் அவரின் கடைசிப் பேச்சு என்பதை எனக்கு உணர்த்தியது என வேதனை ததும்ப கூறியுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in