Uncategorized
எனக்கு கொரோனாவா..? – நான் தலைமறைவாக இருக்கின்றேனா..? மிக ஆவேசத்துடன் பேசி காணொளி ஒன்றை வெளியிட்ட சூர்யா தேவி..!
நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதன் மூலம் சூர்யா தேவி என்னும் பெண் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத்திற்கு ஆதரவாக பேசியும் நடிகை வனிதாவை தி ட்டியும் பல video-களை வெளியிட்டு வந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவை அனைத்தும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் வனிதா சூர்யாதேவியின் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை என்று அழைத்துச்சென்று காவலில் வைத்துவிட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது சூர்யா தேவிக்கு கொரோனா என்று வனிதா போட்ட ட்விட் தீயாய் பரவியது. அதுமட்டுமின்றி பல மீடியாக்களும் சூர்யா தேவிக்கு கொரோனா என்றும், அவர் தலைமறைவாக இருக்கின்றார் என்றும் கூறியது.
இந்நிலையில் சூர்யா தேவி என்ற அந்த பெண் தற்போது video ஒன்றினை வெளியிட்டு எனக்கு கொரோனாவா..? என்று ஆவேசத்துடன் கேள்வி கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சி இதோ,,,
