ஏன் என் அண்ணியிடம் இப்படி நடந்து கொ.ண்டீர்கள்? க.ண்.டித்த கொழுந்தனுக்கு நேர்ந்த விபரீதம்.. அ.திர்ச்சி சம்பவம்!! – cinefeeds
Connect with us

Uncategorized

ஏன் என் அண்ணியிடம் இப்படி நடந்து கொ.ண்டீர்கள்? க.ண்.டித்த கொழுந்தனுக்கு நேர்ந்த விபரீதம்.. அ.திர்ச்சி சம்பவம்!!

Published

on

தமிழகத்தில் அண்ணியை கே.லி, கிண்டல் செ.ய்தவர்களை தட்டி கேட்டு க.ண்.டித்த கொழுந்தன் கொ..லை செ.ய்.யப்பட்டுள்ள சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பிரியா (24). நேற்று முன்தினம் இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கொ.ண்டிருந்தார்.

Advertisement

அப்போது வரும் வழியில் நின்று கொ.ண்.டிருந்த 6 பேர், பிரியாவை ஆ.பா.ச வா.ர்.த்.தையால் தி.ட்டி கே.லி, கி.ண்டல் செய்ததாக தெரிகிறது.

பின்னர் வீட்டுக்கு வந்த பிரியா இதுபற்றி தனது கணவர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்தார். இதையடுத்து ரவிச்சந்திரன், தனது மனைவியை கிண்டல் செ.ய்.தவர்களிடம் த.ட்.டிக்கேட்டுள்ளார்.

Advertisement

இதில் ரவிச்சந்திரனை அவர்கள் தா.க்.கினர். இதுபற்றி அறிந்ததும் ரவிச்சந்திரனின் தம்பி வையாபுரியும் (36) அங்கு சென்று, அவர்களை க.ண்.டித்து ஏன் என் அண்ணியிடம் இப்படி நடந்து கொ.ண்.டீர்கள் மற்றும் அண்ணனை ஏன் தா.க்.கினீர்கள் என நி.யா.யம் கேட்டார்.

இதில் கோ.ப.மடைந்த அவர்கள் 6 பேரும் சேர்ந்து வையாபுரியை க.ல்லால் தா.க்.கி விட்டு தப்பி ஓடினர். ப.ல.த்த கா.ய.ம.டைந்த வையாபுரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சி.கி.ச்.சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொ.ண்டு சென்றனர்.

Advertisement

அங்கு வையாபுரியை ப.ரி.சோ.தனை செய்த ம.ரு.த்துவர்கள் அவர் ஏற்கனவே இ.ற.ந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த பு.கா.ரி.ன்பேரில் பொ.லி.சா.ர் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்தினர்.

வி.சா.ரணை.யில் வையாபுரியை கொ.லை செ.ய்.தது அதே பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் ராமலிங்கம்(27), தன்வேல் மகன்கள் இளவரசன் (38), ரமேஷ்(35), வையாபுரி மகன் செந்தாமரை(25), சங்கர் மகன் ராகுல்(20), அண்ணாமலை மகன் அஜித்குமார்(20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in