கணவருடன் சேர்ந்து 8 மாத கர் ப்பி ணிப் பெண் எடுத்த வி பரீ த மு டிவு..! – cinefeeds
Connect with us

Uncategorized

கணவருடன் சேர்ந்து 8 மாத கர் ப்பி ணிப் பெண் எடுத்த வி பரீ த மு டிவு..!

Published

on

கரூரை சேர்ந்தவர் பாலமுருகன் (31). இவர் திருப்பூர் மாவட்டம் மீனாட்சி நகரில் குடியிருந்து பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் கவிதா (21) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு பெற்றோர் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். கவிதா தற்போது 8 மாத கர் ப்பி ணியாக இருந்தார்.

Advertisement

இதற்கிடையில் பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் (35) என்பவரும் அதே பகுதியில் வ சித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பாலமுருகனை தொ டர்புகொள்ள செல்போனில் அ ழைத்தார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் பாலமுருகன் செல்போனை எடுக்கவில்லை. இதனால் ச ந்தே கம டைந்த கார்த்திகேயன் நேற்று காலை பாலமுருகன் வீட்டிற்கு நேரில் சென்றார். அப்போது கதவு சா த்தப்ப ட்டு இருந்தது.

Advertisement

இதனால் கதவை கார்த்திகேயன் த ள்ளினார். அப்போது கதவு தி றந்து கொண்டது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பாலமுருகன் – கவிதா இருவரும் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி லையில் இ ருந்தனர்.

இதனைப் பார்த்த கார்த்திகேயன் உ டனடியாக பொ லி சா ருக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்த பொ லி சார் இருவரின் ச.ட.ல.ங்.க.ளை.யு.ம் கை.ப்.ப.ற்.றி.ன.ர். மேலும் தம்பதி இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.யு.ம் முன்பு கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளார்களா..? என்று சோ.த.னை செய்தனர்.

Advertisement

அப்போது பாலமுருகன் – கவிதா இருவரும் கைப்பட எழுதிய கடிதம் கி டைத்தது. அதில், எங்கள் சா.வு.க்.கு. யாரும் காரணமில்லை. இந்த மு டிவை நாங்களே எடுத்துக்கொண்டோம். அம்மா, அப்பா எங்களை மன்னித்து கொள்ளுங்கள். உண்டியல் பணத்தை அண்ணனிடம் கொடுத்து விடுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இந்த ச ம்ப வம் தொ டர்பாக பொ லிசார் தொ டர்ந்து வி சா ர ணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in