Uncategorized
கல்லூரி மாணவனுடன் காதலில் சி.க்.கி.ய இரண்டு குழந்தைகளின் தாய் : கணவனை இ.று.தி.யில் என்ன செ.ய்.தா.ர்.கள் தெரியுமா..?
விழுப்புரத்தின் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால், ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த சுசித்ரா மேரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர், கொ.ரோ.னா காலத்தில் க.ஷ்.ட.ம் ஏ.ற்ப.ட்டதால் குடும்பத்தினரை சொந்த ஊரில் வி.ட்டு வி.ட்டு சென்னை வந்த லியோபால் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரியில் உ.றவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லியோ பாலை கா.ண.வி.ல்.லை என்று அவரது மனைவி சுசித்தா மேரி, அவரது மாமனார் சகாயராஜூக்கு போனில் த.க.வல் தெ.ரி.வி.த்து.ள்ளார். இதனையடுத்து விக்கிரவாண்டி கா.வல் நி.லையத்துக்கு வருமாறு கூ.றி.வி.ட்டு, சகாயராஜ் அங்கு செ.ன்.று.ள்ளார். ஆனால் நீ.ண்ட நேரம் ஆ.கி.யும் சுசித்ரா மேரி வராததால், வீட்டிற்கு சென்று பார்த்த போது, குழந்தைகள் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.
அவர்களிடம் வி.சா.ரி.த்த போது, அம்மா எங்கோ செ.ன்று வி.ட்டதாக கூறியுள்ளனர், இந்நிலையில் வீட்டின் பின் பக்கத்தில் கு.ழி.தோ.ண்.டி.ய அ.றி.கு.றி.கள் இ.ருந்துள்ளன. இதனை தொடர்ந்து சகாயராஜ் அ.ளி.த்த த.க.வ.லின் பே.ரில், அ.தி.காரிகள், அந்த இடத்தை தோ.ண்.டிய போது, லியோ பாலின் ச.ட.ல.ம் இ.ருந்துள்ளது. இதனையடுத்து அ.ண்.டை வீ.ட்டாரிடம் வி.சா.ர.ணை ந.ட.த்தி.ய.தில், பக்கத்து வீட்டில் வசித்த ராக்கி என்ற கல்லூரி மாணவனிடம், சுசித்ரா மேரி நெ.ரு.ங்கி ப.ழ.கி.யது தெ.ரி.ய. வந்தது.
இந்நிலையில் லியோ பால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வர, இருவரும் ச.ந்.தி.க்க மு.டியாமல் த.வி.த்.து.ள்.ள.னர். எனவே இரண்டாம் காதலுக்கு இ.டை.யூ.றாக இ.ருந்த கணவனை தீ.ர்.த்.து.க்க.ட்ட மு.டிவு செ.ய்த சுசித்ரா மேரி, வீட்டில் தூ.ங்.கிக் கொ.ண்.டி.ருந்த கணவனை இரும்பு ரா.டால் அ.டி.த்து.க் கொ.ன்.று ச.ட.ல.த்.தை பு.தைத்.து.ள்ளார்.
தொ.டர்ந்து தன் மீ.து ச.ந்.தே.க.ம் வ.ரா.மல் இ.ருக்க, புதுச்சேரிக்கு திருமணத்திற்கு செ.ன்று வி.ட்டதாக கூறியதுடன் சில நாட்களில் ராக்கியுடன் ஓ.ட்டம் பி.டித்து.ள்ளார். இ.தற்கிடையே இருவரின் புகைப்படத்தை வெ.ளி.யி.ட்ட போ.லீசார் வி.சார.ணை.யை தொ.டர்ந்து.ள்ளனர்.
