கவ ர்ச்சிக்கு பச்சை கொடி காட்டும் லாஸ்லியா.. ஹாட்டான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

கவ ர்ச்சிக்கு பச்சை கொடி காட்டும் லாஸ்லியா.. ஹாட்டான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 -இல் கலந்த ஆண்டவர் தான் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பி டித்துவி ட்டார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா -விற்கு ரசிகர்கள் army தொடங்கியது போல, சோசியல் மீடியா பக்கங்களில் லாஸ்லியா -விற்கும் தொடங்கி கொண்டாடினர். என்று சொல்லலாம்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் லாஸ்லியா என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் மற்றும் நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக ‘Friendship’ படத்திலும் நடித்திருந்தார்கள், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பிக் பாஸ் தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது, கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது பிளாக் கலர் கவ ர்ச்சி உடையில் போ ட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in