காதல் திருமணம் செய்துகொண்ட பெண் : குழந்தை பிறந்த சில மாதங்களிலே எடுத்த விபரீத முடிவு..! – cinefeeds
Connect with us

Uncategorized

காதல் திருமணம் செய்துகொண்ட பெண் : குழந்தை பிறந்த சில மாதங்களிலே எடுத்த விபரீத முடிவு..!

Published

on

தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண், திடீரென்று தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-கல்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரீத்தி (20). இவரும் வெள்ளக்குட்டை பகுதியை சார்ந்த அன்பு என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, மிட்டூர் பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

Advertisement

இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெயபிரீத்தி தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்தார்.

அதன் பின் பெற்றோர் சமாதானம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். ஆனால், ஜெயபிரீத்தி தி.டீரென்று தூ.க்.கு.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

Advertisement

இது குறித்து ஜெயபிரீத்தியின் வீட்டாருக்கு, கணவர் அன்பு தெரிவித்தார். அதன் பின் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அவரின் உ.ட.லை மீ.ட்.டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் விட்டார், ஜெய பிரீத்தி த.ற்.கொ.லை செ.ய்.து கொள்ளவில்லை, கணவர் அன்பு அவரை கொ.லை செ.ய்.து விட்டார் என கு.ற்றம் சாட்டினர். பெண்ணின் உ.ட.லை தர பொலிஸ் காலதாமதம் செய்து வருவதாக கூறி உ.யிரிழந்த பெண்ணின் உறவினர்கள்,

Advertisement

அவரது சொந்த ஊரான வாணியம்பாடி- கல் மண்டபம் பகுதியில் நேற்று சாலை ம.றியலில் ஈடுபட்டனர். பொலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து வி.சாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in