காத ல னின் ஆ சை வார்த்தைகளை ந ம் பிச் சென்ற இ ளம் பெ ண் ணுக்கு நேர்ந்த க தி..! – cinefeeds
Connect with us

Uncategorized

காத ல னின் ஆ சை வார்த்தைகளை ந ம் பிச் சென்ற இ ளம் பெ ண் ணுக்கு நேர்ந்த க தி..!

Published

on

சிவகங்கை மாவட்டம் கீரணிப்பட்டியைச் சேர்ந்தவர் கற்பகம். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூரைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவருமே வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரண்டு பேரின் குடும்பத்தாடும் க டும் எ தி ர் ப்பு தெ ரி வி த்து ள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெ ளியே றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Advertisement

மேலும்  இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்னை தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியில் வசித்து வந்துள்ளனர் . அதுமட்டுமின்றி, இருவருக்குமே திருமண வ யது நி ரம் பி ய தால் தங்களால் நட வ டிக்கை எ டுக்க மு டியாது என்று பொ லிசார் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை கற்பகம் தூ.க்.கி.ட்.டுத் த.ற்.கொ.லை செய்து கொண்டதாக அவ ரது பெற்றோருக்குத் த க வல் கிடைத்துள்ளது. அவர்கள், உ டனடியாக இது கு றி த்து காவல் நிலையத்தில் பு கார் கொடுத்துள்ளனர்.

Advertisement

என் ம கள் இ றப் பு க்கு அலெக்ஸ்பாண்டியன் தான் கா ர ணம் என்று கூறியுள்ளனர். சில தினங்களுக்கு முன், கணவர் அலெக்ஸ்பாண்டியன் அவ ரது பெ ற்றோ ர் பே ச் சைக் கேட்டுக் கொண்டு தன்னை ஜாதியைச் சு ட்டி க் கா ட்டி தி ட் டு வ தாக கற்பகம் போனில் அ ழுத படி பெ ற்றோ ரிடம் தெ ரி வி த்து ள்ளார்.

மேலும் நீ தா ழ் ந்த ஜாதி என்பதால் என் ஊருக்குள் த லை கா ட்ட மு டிய வி ல்லை, எனவே வெ ளிநாட்டில் வேலை செய்யும் உன் அண்ணனை 10 லட்ச ரூபாய் அ னு ப் பச் சொல், வ ச தி யான பெண் என்றாவது என் பெ ற் றோ ர் ஏ ற்று க்கொ ள் ள வாய்ப்பு உ ண்டு என்று கற்பகத்தை து ன் பு று த்தி வந்ததாக பெ ற்றோர் பு கா ரில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

மேலும் போனில் கற்பகம், நான் உங்கள் பே ச் சைக் கே ட்கா மல் அலெக்ஸ்பாண்டியனின் ஆ சை வார்த்தைகளை ந ம்பி வந்தது த வறு என்று உ ணர் கிறேன். மேலும் இது குறித்து வ ழ க்கு ப திவு செய்துள்ள பொ லிசார் வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in