Uncategorized
குப்பை தொட்டியில் இருந்த 5 மாத ஆண் சிசுவை நடுரோட்டில் இழுத்து வந்த நாய் செய்த செயல்..!! சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.
சென்னை பெரம்பூரில் ராகவன் சாலை என்ற இடம் அமைந்துள்ளது. அங்குள்ள குப்பை தொட்டி ஒன்றில் 5 மாத ஆண் க ருவா னது பெட்டியில் அடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த தெருநாய்கள் சில இதனை மோப்பம் பிடித்தன. மோப்பம் பிடித்த பின்னர் அட்டைப்பெட்டியை வெளியே எடுத்து க ருவை க வ்வி நடுரோட்டில் வீசியது.
இதை பார்த்த பொதுமக்கள் அ திர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், க ருவை மீட்டெடுத்து பி ரேத ப ரிசோ தனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த க ருவை குப்பைத்தொட்டியில் வீசி சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு க ருவில் இருக்கும் சிசு என்பதால் யாரேனும் சட்டவிரோதமாக க ருக்கலைப்பு செய்துவிட்டு பெட்டியில் அடைத்து குப்பைத்தொட்டியில் வீ சியுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.
