கேரள விமான வி பத் தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய மனைவி-குழந்தை..! உ யிரி ழந்த கணவனின் இ றுதி பேஸ்புக் பதிவு..! – cinefeeds
Connect with us

Uncategorized

கேரள விமான வி பத் தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய மனைவி-குழந்தை..! உ யிரி ழந்த கணவனின் இ றுதி பேஸ்புக் பதிவு..!

Published

on

கேரளாவில் விமான வி பத் தில் உ யிரி ழந்த நபர், இற ப்ப தற்கு முன் தன்னுடைய facebook பக்கத்தில் “சொந்த ஊருக்கு திரும்புகிறோம்” என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். வி பத் தில் சிக் கிய Air India எக்ஸ்பிரஸ் விமானத்தில், துபாயில் ஏறிய உடனே கேரளாவின் கோழிகோடைச் சேர்ந்த Sharafu Pilassery என்பவர் தன்னுடைய facebook பக்கத்தில் back to home,(சொந்த ஊருக்கு திரும்புகிறோம்) என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை upload செய்திருந்தார்.

ஆனால் அவரின் அந்த ஆசை நிறைவேறவில்லை. ஏனெனில் இந்த விமான வி பத் தில் சி க்கி தற்போது வரை உ யிரி ழந்துள்ள 17 பேரில் இவரும் ஒருவர், ஆனால் இவருடன் வந்த மனைவி மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. Sharafu Pilassery துபாயின் தனது மனைவி மற்றும் மகளுடன் நீண்ட காலமாக வசித்து வந்துள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் சமூக நடவடிக்கைகளில் தீ விர மாக இருப்பவர் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

மேலும், Sharafu Pilassery உ யிரி ழந்த விவகாரம் அவருடைய மனைவிக்கு தெரிவிக்கப்பட்டதா.? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இருப்பினும் குடும்பத்தினருடன் ஆசையாக சொந்த ஊருக்கு திரும்பிய அவர் ப ரிதா பமாக இ ற ந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in