விமான வி ப த்தில் உ யிரி ழந்த கர் ப்பிணி மனைவியை பார்க்க வெளிநாட்டில் இருந்து பறந்து வந்த கணவன்..! நெஞ்சை உ ருக் கும் நிகழ்வு..! – cinefeeds
Connect with us

Uncategorized

விமான வி ப த்தில் உ யிரி ழந்த கர் ப்பிணி மனைவியை பார்க்க வெளிநாட்டில் இருந்து பறந்து வந்த கணவன்..! நெஞ்சை உ ருக் கும் நிகழ்வு..!

Published

on

நேற்று துபாயில் இருந்து வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வி ப த்தில் சிக் கியதால், 19 பேர் ப லியா கிரு ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கோழிக்கோடை சேர்ந்த 25 வயது, Manal Ahmed என்ற க ர்ப் பிணி பெண் உ யிரி ழந்துள்ளார். முதலாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடுவதற்கு இன்னும் 10 நாட்களுக்கும் குறைவாக இருந்த நிலையில், Manal உ யிரி ழந்தார். இவர் சுற்றுலா விசா மூலம் கணவரைப் பார்க்க அங்கு சென்றுள்ளார்.

அது கா லா வ தி யான நிலையில், கேரளா திரும்பிய போது, இந்த து யர சம்பவம் நடந்துவிட்டது. இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இ றுதி சடங்குகள் போன்றவைகளில் கல ந்து கொ ள்வதற்காவும் அவரது கணவர் Athif Muhammed இந்தியா திரும்பியுள்ளார்.

Advertisement

இந்த சம்பவம் குறித்து Athif Muhammed-ன் தந்தை Ismail. இது குடும்பத்திற்கு ஒரு க டின மான கட்டம். முதலில் அவரின் மர ண செய்தியை கேட்டு அ திர் ச்சிய டைந்தோம். இருப்பினும் மர ணம் குறித்து எந்த ஒரு நம்பகமான தகவல் வராததால், சற்று தைரியமுடன் இருந்தோம்.

கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். ஏனெனில் பலர் மீட்கப்பட்டு வருவதாக செய்தி வெளியானதால், அவர் கண்டிப்பாக உயிர் பிழைத்திருப்பார் என்று நினைத்தோம். ஒரு நன்கு படித்த மற்றும் லட்சியம் கொண்ட பெண்ணாக இருந்தார்.

Advertisement

தம்பதிக்கு கடந்த August-ல் திருமணம் நடைபெற்றது, Athif Muhammed அண்மையில் துபாயில் கணக்காளராக பணிபுரிந்த பின்னர் அஜ்மானுக்கு குடிபெயர்ந்தார். பிப்ரவரி மாதம் Manal ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in