கோவிலுக்கு சென்று திரும்பிய தம்பதி : வ.ழி ம.றி.த்து கணவர் கண்முன்னே ஐவர் கு.ம்.ப.லி.ன் கொ.டூ.ர செ.ய.ல்..! – cinefeeds
Connect with us

Uncategorized

கோவிலுக்கு சென்று திரும்பிய தம்பதி : வ.ழி ம.றி.த்து கணவர் கண்முன்னே ஐவர் கு.ம்.ப.லி.ன் கொ.டூ.ர செ.ய.ல்..!

Published

on

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் முன்னாள் கணவரின் நண்பர்கள் மற்றும் சகோதரனால், பெண் ஒருவர் கணவரின் கண்முன்னே சீ.ர.ழி.க்.க.ப்.ப.ட்.ட சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தம்பதி கோவிலுக்கு சென்று விட்டு தங்கள் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது பாரன் அத்ரு மாகாண பிரதான சாலையில் அந்த ஐவர் கு.ம்.ப.ல் இவர்களை வ.ழி.ம.றி.த்.து.ள்.ள.ன.ர்.

Advertisement

பின்னர் வ.லு.க்.க.ட்.டா.ய.மா.க இருவரையும் இ.ழு.த்.துச் செ.ன்.ற அந்த கு.ம்.ப.ல், க.ணவரின் கை கா.ல்.க.ளை க.ட்.டி.ப்.போ.ட்.டு.வி.ட்.டு, 30 வ.யதான அந்த பெ.ண்.ணை சீ.ர.ழி.த்.து.ள்.ள.ன.ர்.

சம்பவத்தை தொடர்ந்து அந்த தம்பதி சாதர் நகர் பொ.லி.சா.ரி.ட.ம் பு.கா.ர் அ.ளி.த்.து.ள்.ள.னர். அதில் தமது முன்னாள் கணவன் தினேஷின் நண்பர்கள் மற்றும் சகோதரர் உள்ளிட்ட ஐவர் கு.ம்.ப.ல் வ.ழி.ம.றி.த்.து மி.ர.ட்.டி, சீ.ர.ழி.த்.த.தா.க கு.றி.ப்பி.ட்டு.ள்ளனர்.

Advertisement

பொ.லி.சா.ர், பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண்.ணி.ன் பு.கா.ரை ப.தி.வு செ.ய்.த பி.ன்னர் அவரை மருத்துவ சோ.த.னை.க்.கா.க அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொ.லி.சா.ர் தற்போது அந்த ஐவர் கு.ம்.ப.லை தே.டி வருகின்றனர்.

குறித்த பெண்ணுக்கும் முன்னாள் கணவருக்கும் இ.டை.யே, இவரது இரண்டாவது திருமணத்திற்கு பிறகும் மோ.த.ல் போ.க்.கு இருந்து வந்துள்ளது. பெண்ணின் குடும்பத்தாரும் அந்த முன்னாள் கணவர் தொ.ட.ர்.பி.ல் பொ.லி.சா.ரை நா.டி.யி.ரு.ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in