சூப்பர் சிங்கர் நடுவர் மற்றும் பாடகர் பென்னி தயாள்-ன் மனைவியை பார்த்துள்ளீர்களா..? செம்ம அழகா இருக்காரே.. - cinefeeds
Connect with us

Uncategorized

சூப்பர் சிங்கர் நடுவர் மற்றும் பாடகர் பென்னி தயாள்-ன் மனைவியை பார்த்துள்ளீர்களா..? செம்ம அழகா இருக்காரே..

Published

on

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செம்ம ஹிட்டான மற்றும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதனுடைய ஜூனியர் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் பிரபல பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா, ஷங்கர் மகாதேவன், கல்பனா மற்றும் எஸ்.பி. சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு நடுவராக பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் வந்திருந்தார். பிரபலமான ஒரு பின்னணி பாடகர் பென்னி தயாள், இதற்கு முன் சூப்பர் சிங்கர் 5,6,7,8 உள்ளிட்ட சீசன்களில் நடுவராக இருந்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், இவர் தமிழ் சினிமாவில் பாடிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் மற்றும் அவரது மனைவி கேத்ரின் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது, இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement