“சும்மா அள்ளுது”.. சந்தானம் பட நடிகை ஆஷ்னா வெளியிட்டுள்ள ஹாட்டான ரீல்ஸ் வீடியோ.. கிர ங்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

“சும்மா அள்ளுது”.. சந்தானம் பட நடிகை ஆஷ்னா வெளியிட்டுள்ள ஹாட்டான ரீல்ஸ் வீடியோ.. கிர ங்கும் ரசிகர்கள்..

Published

on

நடிகை ஆஷ்னா சவேரி. இவர் மாடலிங் துறையில் இருந்து அதற்க்கு பிறகு சினிமா பக்கம் வலம் வருகிறார், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், முதல் படமே இவருக்கு பெரும் புகழையும் பெற்றுத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

“மீன் குழம்பும் மண் பானையும்” என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி ஓ டவில்லை. மேலும், பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம், இனிமே இப்படிதான் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெறாமல் போனதால் நடிகை ஆஷ்னா சவேரி இருக்கின்ற இடம் தெரியாமல் காணாமல் போனார், என்று தான் சொல்ல வேண்டும்,

Advertisement

workout செய்து எப்பவும் hot அண்ட் fit ஆக தனது உடலை பராமரித்து வருகிறார் சோசியல் மீடியா பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ரீல்ஸ்..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ashna Zaveri (@iashnazaveri)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in