முழு கர் பி ணியான தோற்றத்தில் நடிகை காஜல் அகர்வால்.. அவரே வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

முழு கர் பி ணியான தோற்றத்தில் நடிகை காஜல் அகர்வால்.. அவரே வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

Published

on

தென்னிந்திய சினிமா மட்டுமில்லாமல், இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால் அவர்கள். தமிழ் தெலுகு உள்ளிட்ட பல பணடங்களிலும் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகை காஜல் அவர்கள்.

மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகை காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

Advertisement

இதனிடையே சமீபத்தில் தான் நடிகை காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது கர் பி ணியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் அவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in