டியூசனுக்கு வந்த 13 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்ட டியூசன் டீச்சர்..! மெஹந்தி – முதலிரவு ச.ட.ங்கு – cinefeeds
Connect with us

Uncategorized

டியூசனுக்கு வந்த 13 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்ட டியூசன் டீச்சர்..! மெஹந்தி – முதலிரவு ச.ட.ங்கு

Published

on

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் பஸ்தி பவா கேல் பகுதியைச் சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு நீண்டகாலமாக திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இதனால் அவர் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் ஒருவர், அந்த பெண் ஆசிரியையின் ஜாதகத்தில் திருமண தோ.ஷ.ம் இருப்பதாகவும், மைனர் சிறுவன் ஒருவனை அ.டையாள திருமணம் செய்து கொண்டதால், உங்கள் தோ.ஷ.ம் தீ.ர்ந்து விடும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் ஆசிரியையிடம் 13 வயது சிறுவன் டியூசன் சென்று வந்துள்ளான். இதனால் அந்த மைனர் சிறுவனாக அவரை தேர்வு செய்த அந்த ஆசிரியை, மாணவரின் பெற்றோரிடம் பேசிய மாணவருக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டியிருப்பதால் ஒருவாரம் அவரது வீட்டிலேயே தங்க வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement

இதையடுத்து சிறுவனின் பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவிக்க, அதன் பின் சிறுவனை க.ட்.டா.ய.ப்.ப.டுத்தி ஆசிரியையும், அவரின் பெற்றோர்களும் திருமண ச.ட.ங்.கு.கள் செய்துள்ளனர். இந்த திருமணத்தின் போது மெகந்தி வைபவம், முதலிரவு என அனைத்து சம்பிரதாயங்களும் க.டை.பி.டிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளையல்களை உ.டைத்து திருமண பந்தம் மு.றி.ந்.த.தா.கவும், திருமண மு.றிவு சம்பிரதாயங்கள் நடை பெற்றுள்ளது. இது எல்லாம் நடந்த பின் வீட்டிற்கு திரும்பிய அந்த மாணவன், ஆசிரியை வீட்டில் நடந்தவற்றை எல்லாம் கூறியுள்ளான். இதைக் கேட்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் பு.கார், பொ.லி.சார் இருவரின் குடும்பத்தினரையும் அ.ழைத்து ச.மா.தா.னப் பேச்சு நடத்தி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

அந்த பெண் குடும்பத்தினர் மீது பொ.லி.சார் பு.கார் ப.தி.ய.வி.ல்லை என்ற கு.ற்.ற.ம் கூறப்பட்டது. இது குறித்து, பஸ்தி பவா கேல் காவல்நிலைய அதிகாரி ககன் தீப் சிங் கேகோன் கூறுகையில், மாணவருடன் ஆசிரியை திருமணம் செய்தது தொடர்பாக காவல்நிலையத்தில் பு.கார் அ.ளி.க்கப்பட்டது.

இருப்பினும் மாணவரின் பெற்றோர் பு.காரை வாபஸ் பெற்று சென்று வி.ட்டதாக கூறினார். இருப்பினும் இந்த விவகாரம் வெளியில் தெரிந்துவிட்டதால், இது குறித்து வி.சா.ர.ணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in