திருமண நேரத்தில் மணப்பெண் ஓட்டம்.. – மணமகன் குடும்பம் செய்த காரியம் ; அ.தி.ர்.ச்சியில் காவல் துறையினர்.. – cinefeeds
Connect with us

Uncategorized

திருமண நேரத்தில் மணப்பெண் ஓட்டம்.. – மணமகன் குடும்பம் செய்த காரியம் ; அ.தி.ர்.ச்சியில் காவல் துறையினர்..

Published

on

சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த ஒருவருக்கும், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முன்பாக நசரத்பேட்டை திருமண மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சியும் தொடர்ந்து மறுநாள் காலை திருமணமும் நடைபெற இருந்துள்ளது. இதனால், மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் இரவே திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வரத் துவங்கினர். ஆனால், மணப்பெண் மட்டும் மண்டபத்திற்கு வரவில்லை. அவர் பியூட்டி பார்லருக்கு சென்று இருப்பதாக தெரிவித்தனர். எப்படியும் வந்து வி.டுவார் என்று மாப்பிள்ளை வெ.கு.நே.ர.மாக கா.த்தி.ரு.ந்தார்.ஆனால், நீ.ண்ட நேரமாகியும் வ.ரவி.ல்லை. தொடர்ந்து, பெண் வீட்டினர் மணப்பெண் மா.ய.மா.கி வி.ட்டதாக கூறியுள்ளனர்.

Advertisement

இதனால், மாப்பிள்ளை வீட்டினர் ஆ.த்தி.ர.த்.தில் திருமண மண்டபத்திற்கு வெ.ளியில் வைக்கப்பட்டிருந்த வாழ்த்து பதாகைகளை கி.ழி.த்.து எ.றி.ந்.த.னர். மேலும், நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற மணமகன் வீட்டினர் திருமணம் நின்று போன காரணத்தால் மணப்பெண் பெற்றோர்கள் மீது தங்களுக்கு ந.ஷ்.ட ஈ.டு வழங்க வேண்டும் என பு.கா.ர் அ.ளித்து.ள்ளனர்.

இதனால், காவல் துறையினர்கள் அ.தி.ர்.ச்சி.ய.டைந்து வி.சா.ர.ணையை தொடர்ந்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in