Uncategorized
தெருவில் அனைவரும் சிங்கத்தை பார்த்து நடுங்க அசால்டாக சிங்கத்தை தூக்கி சென்ற பெண் !!
தெருவில் அனைவரும் சிங்கத்தை பார்த்து நடுங்க அசால்டாக சிங்கத்தை தூக்கி சென்ற பெண் !!அதிரவைத்த வைரல் வீடியோ!!
பொதுவாக சிங்கம் புலி கரடி சிறுத்தை போன்ற விலங்குகள் எல்லாம் நாம் உயிரியல் பூங்காவில் தான் பார்த்திருக்க முடியும் ஒருவேளை இதை நாம் திடீரென்று நம் வீட்டிலும் ரோட்டிலும் பார்த்தால் கண்டிப்பாக பயத்தில் நடுங்கி ஓடி விடுவோம் அப்படி நடுரோட்டில் ஒரு சிங்கம் இரவு நேரத்தில் அனைவரையும் அச்சுறுத்தி இருக்க அவ்வழியே வந்த ஒரு பெண் அந்த சிங்கத்தை அலேக்காக தூக்கிச் செல்லும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது அந்த காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
hate when this happens pic.twitter.com/laYa0FtSsI
— Dylan Burns🕊️🏳️🌈 (@DylanBurns1776) January 3, 2022
