Uncategorized
த ற்கொ லைக்கு முயன்ற ரவுடி பேபி சூர்யா..! மருத்துவமனையில் சிகிச்சை..! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..? வெளியான ப ரப ரப்பு தகவல்..!
டிக்டோக் செயலியை பயன்படுத்தும் பலருக்கும் நன்கு தெரிந்த ஒரு நபர் தான் ரவுடி பேபி சூர்யா. ஏனெனில் ரவுடி பேபி சூர்யா டிக் டாக்கில் அவ்வளவு ஃபேமஸ். இந்நிலையில் அவரை தற்போது தனியாக ஹோட்டலில் தங்க வைத்து தனிமைப்படுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக திருப்பூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ரவுடிபேபி சூர்யாவை அதிகாரிகள் ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்று அவருக்கு கொரோ னா ப ரிசோ தனை மேற் கொண்டுள்ளனர். ரவுடி பேபி சூர்யாவை railway satation-னில் இருக்கும் ப ரிசோ தனை மையத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர் ஒருவரை பற்றி வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார் சூர்யா. இதன் காரணமாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இன்னிலையில் ரவுடி பேபி சூர்யா நேற்று அதிகாலை அவரது வீட்டில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறார். அதன் பிறகு அக்கம்பக்கத்தினர் அவரை கா ப்பாற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் ரவுடி பேபி சூர்யா சிகிச்சை பெற்று உடல் நலம் தே றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ பதிவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
மேலும் அவர் பார்ப்பதற்கு உடல் நலம் தே றியது போல் காணப்படுகிறார். தற்போது அவருடைய உ யிருக்கு எந்த ஒரு ஆ பத்தும் கிடையாது என்றும் கூறப்படுகிறது. மேலும் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்புவார் என்று எ திர்பார்க்கப்படுகிறது. ரவுடி பேபி சூர்யா விரைவில் உடல் நலம் சரியாகி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு கா த்திருக்கின்றனர்.
