Uncategorized
நடிகை ராதா என்னை திருமணம் செ ய்த பி ன்ன ரும்… ப ல ரு டன் தொ டர்பில் இ ரு ந்தார்..! வி சா ர ணையில் சப் இன்ஸ்பெக்டர் வி ள க்கம்..
பிரபல திரைப்பட நடிகையான ராதா தன்னை இரண்டாவது திருமணம் செ ய்து கொ ண்ட சப் இன்ஸ்பெக்டர் மீ து பு கா ர் தெரிவித்த நி லையில், அதைப் ப ற்றி முழு வி ப ரம் வி சா ர ணையில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின், சென்னை சாலிகிராமம் லோகையா தெருவை சேர்ந்தவர் நடிகை ராதா. இவர் ம றை ந் த நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெ ளிவந்த சுந்தரா டிராவல்ஸ் என்ற தமிழ் திரைப்படம் மூலம் பிரபலமானார்.
அதன் பின் அ தி க ள வில் திரையுலகில் கா ண மல் போ ன இவர், திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செ ய்து கொ ண்டார்.
இவர்கள் கு ழ ந்தை ஒன்றும் பி ற ந்தது. இதையடுத்து அவருடன் ஏ ற்ப ட்ட க ரு த்து வே று பா டு கா ர ணமாக பி ரி ந்து வாழ்ந்து வந்த நி லையில், கடந்த ஆண்டு காவல் உதவி ஆ ய் வா ளர் வசந்தராஜா என்பவருடன் ராதாவுக்கு ந ட்பு ஏ ற்ப ட, அவரையே வி ரு ம்பி திருமணம் செ ய்து கொ ண்டார்.
வசந்தராஜா எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆ ய் வா ள ராக ப ணி யா ற்றி வருகிறார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மறறும் இரண்டு கு ழ ந் தை கள் உ ள்ள னர். இவர்கள் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இது போன்ற நி லையில் தான், முதல் ம னை வி யை வி வா க ர த்து செ ய்யா மல், இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, சாலிகிராமத்தில் நடிகை ராதாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
ஆனால், சமீப நாட்களாக, நடிகை ராதாவுக்கும் வசந்தராஜாவுக்கு மி டை யே க ரு த்து வே று பா டு ஏ ற்ப ட்டதால், இருவருக்கும் பி ர ச்ச னை அ தி க ரி த்து ள்ளது.
இதற்கிடையில், ராதாவின் தாயார் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரவே, வசந்தராஜா ராதாவின் தாயாரிடத்தில் தன் ம னைவி ந ட த்தை கு றி த்து மு றை யி ட் டு ள்ளார்.
ஆனால் ராதாவின் தாயார் வசந்தராஜாவை தி ட் டி யு ள்ளார். இதனால் ஆ த்தி ர ம டை ந்த வசந்தராஜா ராதாவின் தாயாரை அ டி க்க மு ய ற்சி செ ய் த தா க வும் அதனால் வசந்த ராஜா மீ து தன் க ணவர் தன்னை அ டி ப்ப தா க வு ம் கூறி,
நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நி லையத்தில் பு கார் அ ளி த்து ள்ளார். இதையடுத்து அவரிடம் ந ட த்த ப்ப ட்ட வி சா ர ணையில், வசந்தராஜா கூறுகையில், தான் திருவான்மியூரில் உதவி ஆ ய் வா ள ரா கப் ப ணி யா ற்றி ய போது ராதாவுடன் ப ழ க்கம் ஏ ற்ப ட்டதாகவும் தனக்கு திருமணம் ஆ கி வி ட்டது கு றி த்து ராதாவுக்கு மு ன்பே தெரியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அவர் தன்னை திருமணம் செ ய்து கொ ண்டதாகவும் ச ட்ட ரீ தி யாக பி ர ச்சி னை க ளை பி றகு பார்த்துக் கொ ள் ள லா ம் எனறும் ராதா கூறியதால் அவரை 2-வது திருமணம் செ ய் தா க வும் தெரிவித்துள்ளார்.
இந்த பி ர ச்ச னைக்கு முக்கிய கா ர ணமே, ராத தான். அவர் ப ழை ய நண்பர்களுடன் தொ டர்ந்து தொ டர்பில் இ ரு ப்பது தெரிய வந்ததால், நான் அவரைக் க ண் டி த் தே ன்.
அது மட்டுமின்றி, தொழிலதிபர் ஒருவர் மற்றும் கோடம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் உ ள்ளி ட்ட பல ஆண் நண்பர்களுடன் தற்போது வரை தொ டர்பில் இ ரு ப்பது எனக்கு தெரிய வந்தது.
இதனால், அந்த தொ டர்புகளை து ண் டி க்க சொ ன்ன போ து ராதா ம று த்து வி ட்டதால் இருவருக்கும் பி ர ச்ச னை வந்தது.
தன்னுடைய முதல் ம னை வி யை மு றை யாக வி வா க ர த் து செ ய்யா த நி லையில் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆ வ ண ங் க ளை தனக்கு தெரியாமல் எடுத்து ராதா கணவர் பெயரில் வசந்தராஜா என்று அரசு ஆ வ ண ங் க ளில் ப தி ந்து கொ ண்டதாகவும் வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
பெயர் மா ற்ற ப்ப ட்ட ஆ வ ண ங் களை வைத்து தன்னிடம் தெரிவிக்காமல் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஒன்றை அண்மையில் ராதா வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
