நம்பிக்கையை பெற்று அடிக்கடி வீட்டுக்கு வந்தார்! திருமணமான 40 வயது பெண்ணுக்கு நேர்ந்த ப.யங்கரம்..! கொழுந்தன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! – cinefeeds
Connect with us

Uncategorized

நம்பிக்கையை பெற்று அடிக்கடி வீட்டுக்கு வந்தார்! திருமணமான 40 வயது பெண்ணுக்கு நேர்ந்த ப.யங்கரம்..! கொழுந்தன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Published

on

இந்தியாவில் கொ.டூ.ர.மா.ன முறையில் கொ.லை செ.ய்.யப்பட்ட திருமணமான பெ.ண்ணின் ச.ட.ல.த்தை பொ.லி.சார் கைப்பற்றியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் கானா கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்பல் சிங். இவர் மனைவி சரஞ்சித் கவுர் (40). இவர் கடந்த 13ஆம் திகதி காணாமல் போனார். இது குறித்த பு.கா.ரின் பேரில் பொ.லிசார் கவுரை தேடி வந்தனர்.

Advertisement

இந்த நிலையில் நேற்று கவுரின் ச.ட.ல.ம் அதே கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரின் தலையின் மேல் பகுதி மற்றும் ஒரு கை வெ.ட்.ட.ப்பட்ட நிலையில் ச.ட.ல.ம் க.ண்.டெடுக்கப்பட்டுள்ளது. ச.ட.லம் அருகில் கூ.ரா.ன ஆ.யு.த.மும், கவுரின் உடைகள் கி.டந்தன.

Advertisement

இது குறித்து கவுரின் கொழுந்தன் குர்தீப் கூறுகையில், சுக்விந்தர் என்பவர் தன்னை ஒரு சாமியார் என கூறி கவுரிடம் அறிமுகமானார். பின்னர் அவரின் நம்பிக்கையை பெற்று அ.டிக்க.டி வீட்டுக்கு வர தொடங்கினார்.

இந்த நிலையில் கவுர் மார்ச் 13ஆம் திகதி மா.ய.மானார், அப்போது எங்களிடம் வந்த சுக்விந்தர், கவுர் குறித்த தகவல் சில நாட்களில் உங்களுக்கு வரும் என கூறினார்.

Advertisement

இதனால் அவர் தான் கவுரை கொ.லை செ.ய்.தி.ரு.க்கக்கூடும் என்ற அ.தி.ர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பொ.லி.சார் வ.ழ.க்குப்பதி.வு செ.ய்து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in