Uncategorized
நள்ளிரவில் கண் வி.ழி.த்த தந்தை… தூங்கிக்கொண்டிருந்த மகள்..! பின்பு அரங்கேறிய கொ.டூரம்..
மதுரையில் பெற்ற மகளை தந்தையே அ.டித்து கொ.ன்.ற சம்பவம் அப்பகுதியில் பெ.ரும் ப.ரப.ரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை வண்டியூர் சங்கு நகர் மகாராஜா தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆசைதம்பி. இவரது மகள் மீனாட்சி தேவி (26), திருமணம் ஆகாத இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீனாட்சி நபர் ஒருவரை காதலித்து வருவது அவரது தந்தைக்கு தெரியவந்துள்ளது. உ.டனே காதலுக்கு எ.தி.ர்.ப்பு தெரிவித்து, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளார்.
ஆனால் மீனாட்சியோ தந்தையிடம் வா.க்.கு.வா.த.ம் செ.ய்.த.து மட்டுமின்றி, காதலனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் பி.டி.வா.த.மா.க இருந்துள்ளார்.
ஆ.த்.தி.ர.ம் அ.டைந்த சின்னதம்பி இரவில் தூங்கிக்கொண்டிருந்த மகளை வீட்டிலிருந்த க.ட்.டை.யா.ல் அ.டி.த்.து.க்.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.
இதுகுறித்து பொ.லி.சார் வழக்கு ப.திவு செ.ய்து வி.சாரித்து வருகின்றனர். மேலும் உ.டலை பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்.கு.ம் அனுப்பி வைத்துள்ளனர்.
