நீச்சல் உடையில் இருக்கும் நடிகை சுபா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் உடையில் இருக்கும் நடிகை சுபா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

Published

on

நடிகை சுபா புஞ்சா, தமிழ் சினிமாவில் “மச்சி” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் இவர். அதன்பிறகு திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்டபழம் ஆகிய படங்களில் நடித்தார் நடிகை சுபா புஞ்சா அவர்கள். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாதால் கன்னட சினிமாவுக்கு திரும்பிய சுபா புஞ்சா, அங்கு 25 படங்களுக்கு மேல் நடித்து முடித்து விட்டார். மேலும் 2008-ஆம் ஆண்டு ‘மொக்க மனசு’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகை என்ற ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றார். தற்போது சமோசா என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலன் சுமந்த் பில்லவாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மேலும் இது கதையல்ல, காவியம் என்ற புதிய படத்தில் புக் ஆகியுள்ளார் நடிகை சுபா புஞ்சா அவர்கள்.

Advertisement

மேலும், இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர், மேலும் நீச்சல் உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இந்த புகைப்படத்தினை வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள் இணையவாசிகள் வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in