மனைவியின் செயலால் திருமணமான 10 மாதத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!! – cinefeeds
Connect with us

Uncategorized

மனைவியின் செயலால் திருமணமான 10 மாதத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

Published

on

தமிழகத்தில் திருமணமான 10 மாதத்தில் க.ணவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (32).

இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் வசித்து வந்தார். இவரது மனைவி அவ்வப்போது செல்போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

Advertisement

இதனால் கோபமான சங்கர் மனைவியை க.ண்டித்து செல்போனில் அடிக்கடி பேசும் காரியத்தை செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அதனை கேட்காத மனைவி நான் அப்படித்தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.

இதனால் வி.ரக்தியடைந்த சங்கர் வீ.ட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இதுகுறித்து பொலிசார் வ.ழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 10 மாதத்தில் சங்கர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அப்பகுதியில் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in