மனைவி இ.றந்த சோ.க.த்.தில், 2 கு.ழந்தைகளுடன் கணவன் எடுத்த வி.பரீ.த மு.டிவு..! – cinefeeds
Connect with us

Uncategorized

மனைவி இ.றந்த சோ.க.த்.தில், 2 கு.ழந்தைகளுடன் கணவன் எடுத்த வி.பரீ.த மு.டிவு..!

Published

on

செ.ன்னையில் ம.னைவி இ.ற.ந்.த சோ.கத்தை தா.ங்க மு.டியாத க.ணவன், த.ன.து இ.ரண்டு கு.ழந்தைகளையும் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது.

ஏசி மெக்கானிக் வினோத் (32), தனது மனைவி கவிதா மற்றும் இரண்டு கு.ழந்தைகளான நவின் (3) மற்றும் பிரவீன் (1) ஆகியோருடன் சென்னை கொருக்குப்பேட்டை, ஜீவா நகரில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

Advertisement

ஒரு மாதத்திற்கு முன்பு, வினோத்துடன் ச.ண்.டை போ.ட்டுக்கொண்டு கவிதா பொன்னேரியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று, அ.ங்.கே.யே த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார் என்று கூறப்படுகிறது.

மனைவி இ.ற.ந்.த.தா.ல் ம.னச்.சோ.ர்வ.டைந்த வினோத், அதன் பின்னர் சரியாக வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கடந்த வாரம் பொன்னேரியிலிருந்து கோருக்குப்பேட்டைக்கு தனது கு.ழந்தைகளை அ.ழை.த்.து வந்துள்ளார்.

Advertisement

சனிக்கிழமை காலை, வினோத் நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெ.ளியே வராததால், அக்கம்பக்கத்தினர் அவரது தாய்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

வினீத்தின் தாயும் சகோதரரும் வி.ரை.ந்.து சென்று கதவை உ.டைத்.து.ள்ளனர். அப்போது, உள்ளே இரண்டு கு.ழந்தைகளும் த.ரையில் ம.ய.க்.க.த்.தி.ல் கி.ட.ந்.த.தை.யு.ம், வினோத் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தை.யு.ம் க.ண்டு அ.தி.ர்.ச்சி.ய.டைந்தனர்.

Advertisement

குழந்தைகள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இ.ற.ந்.து.வி.ட்டதாக அ.றி.வி.க்க.ப்ப.ட்டது. மேலும் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப் ப.திவு செய்து  வி.சா.ர.ணை நடந்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in