மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் சஞ்சிதா ஷெட்டி..! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் சஞ்சிதா ஷெட்டி..! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகர் விஜய் சேதுபதி நடிகர் அசோக் செல்வன், மற்றும் பாபி சிம்ஹ இவர்களை நடிப்பில் வெளியான “சூதுகவ்வும்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள். மேலும், “முன்கரு மலே” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அ றிமுகமானார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பின்னர் “மிலான”,”உடா” போன்ற கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவர் முதலில் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழில் தி ல்லா ல ங் கடி, ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர். இவருக்கு தமிழில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் “சூது கவ்வும்”, என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்திற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.

Advertisement

தற்போது அடிக்கடி போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, சோசியல் மீடியா பக்கங்களான இன்ஸ்டாகிராமில் வெ ளியிட்டு வருகிறார். இதோ சமீபத்தில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sanchita Shetty (@isanchitaa)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in