வி.ரு.ந்தினர் இல்லத்தில் கதவை உ.டை.த்த கொ.ள்.ளை.ய.ர்.க.ளி.ன் சே.ட்.டை… – cinefeeds
Connect with us

Uncategorized

வி.ரு.ந்தினர் இல்லத்தில் கதவை உ.டை.த்த கொ.ள்.ளை.ய.ர்.க.ளி.ன் சே.ட்.டை…

Published

on

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி ப.கு.தி.யில் தி.மு.க பொது.ச்செ.ய.லாளர் துரை முருகனுக்கு சொந்தமான வி.ரு.ந்தினர் இல்லம் உள்ளது.

க.டந்த மூன்று நாட்களுக்கு முன்பு ம.ர்.ம ந.ப.ர்கள், அந்த கெஸ்ட் ஹவுஸ் கதவு மற்றும் பூட்டை உ.டை.த்து தி.ரு.ட மு.ய.ன்.ற.ன.ர். ஆனால், அங்கு எதுவும் கி.டைக்காததால், ம.ர்.ம ந.பர்கள் அங்கு பொ.று.த்தி.ரு.ந்த சி சிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கை மட்டும் தி.ரு.டிச் சென்றனர்.

Advertisement

இதைத்தொடர்ந்து டிஐஜி காமினி தலைமையில் எஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட போ.லீ.ஸ் ப.டை.யி.னர் கைரேகை நி.பு.ண.ர்.க.ள் துரைமுருகனின் வி.ரு.ந்தினர் இ.ல்.ல.த்தில் ஆ.ய்வு மே.ற்.கொ.ண்டனர். கதவை உ.டை.த்து கொ.ள்.ளை.ய.டி.க்கும் மு.ய.ற்.சி.யில் ஈ.டுப.ட்ட கொ.ள்.ளை.ய.ர்களை பி.டிக்க 5 தனிப்படை அ.மை.க்க.ப்ப.ட்டது.

அதே ப.கு.தி.யில் வாணியம்பாடியை சே.ர்.ந்த தனியார் பள்ளி தாளாளருக்கு சொந்தமான வி.ரு.ந்தினர் இல்லம் ஒன்றில் சிசிடிவி கேமரா பொ.ரு.த்.த.ப்ப.ட்டி.ரு.ந்ததை க.ண்ட போ.லீ.சா.ர் அங்குள்ள காட்சிகளை ஆ.ய்.வு செ.ய்.த.னர். அந்த வீட்டிலும் கொ.ள்.ளை.ய.ர்கள் கை.வ.ரி.சை.யை கா.ட்டியது தெரிய வந்தது. ஆனால் அங்கும் பணம், நகை மற்றும் விலை உ.ய.ர்.ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏ.மா.ற்.ற.ம.டை.ந்த கொ.ள்.ளை.ய.ர்கள், அங்கிருந்த டிவியை உ.டை.த்து போ.ட்.டு.வி.ட்டு செ.ன்.றி.ரு.ப்ப.தை க.ண்.டறி.ந்.த.னர்.

Advertisement

பின்னர் அங்கிருந்த ம.து.பா.ன.த்தை கு.டி.த்.து.வி.ட்.டு, லிப்ஸ்டிக்கால் ஒரு நூறு ரூபாய் வைக்க மா.ட்.டி.யா என சு.வ.ற்றில் எ.ழுதிச் செ.ன்.று.ள்ள.னர். தொடர்ந்து அங்கிருந்த நோட்டு புத்தகத்தில் ”ஒரு ரூபாய் கூட இல்ல… எடுக்கல” எனவும் எ.ழுதி வைத்து செ.ன்.று.ள்ளனர்.

இதற்கிடையே ஏலகிரியில் உள்ள வி.ரு.ந்தினர் இல்லங்களில் உ.ள்ள க.ண்.கா.ணி.ப்பு கேமராக்களை ஆ.ய்வு செ.ய்.து கொ.ள்.ளை.ய.ர்.க.ளை கா.வ.ல்.து.றையினர் தே.டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in