“வி ஷ ம் கொடுத்தும் என் புருஷன் சா க லையே”..! – என்ன செய்யலாம்..? – க ள் ளக்காதலனிடம் ஐடியா கேட்ட மனைவி..! – cinefeeds
Connect with us

Uncategorized

“வி ஷ ம் கொடுத்தும் என் புருஷன் சா க லையே”..! – என்ன செய்யலாம்..? – க ள் ளக்காதலனிடம் ஐடியா கேட்ட மனைவி..!

Published

on

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் தரணிதரன்… இவர் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். பவானி என்ற மனைவி உள்ளார்.. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தரணிதரன் கடந்த 22 -ம் தேதி கடன் தொ ல்லையால் த ற் கொ லை செய்து கொண்டதாக அவரது மனைவி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, அவரது உடலை போலீசார் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். ரிப்போர்ட்டும் வந்தது. அதில், தரணிதரன் க ழு த்து இ று க்கப்பட்டு, அதனாலேயே அவர் இற ந்தது தெரிய வந்தது. இதையடுத்து முதல் விசாரணையே பவானி தான்.

மாறி மாறி உளறி பதில் சொன்னார். பிறகு அவரது செல்போனை தடாலடியாக ப றி மு தல் செய்து ஆய்வு செய்தனர். அப்போதுதான் அந்த க ள் ளக்காதலன் சி க்கினார். எப்ப பார்த்தாலும் அவருடன் பேசி கொண்டே இருந்திருக்கிறார பவானி. அந்த க ள் ளக்காதலன் பெயர் தினேஷ். பூந்தமல்லியை சேர்ந்தவர். இவரும் டிரைவர்தானாம். தரணிதரனுக்கு நண்பர். அ டி க் க டி வீட்டுக்கு வந்து போக இருக்கவும் பவானியுடன் லவ் வந்துவிட்டது.

Advertisement

ஒருகட்டத்தில் தரணிதரன் இந்த க ள் ளக்காதலனுக்கு தொ ந் தரவாக இருக்கவும் கொ லை செய்ய முடிவு செய்தனர். கடையில் இருந்து பூ ச்சி மருந்தை வாங்கி வந்து சாப்பாட்டில் கலந்து தரும்படி தினேஷ் ஐடியா தந்தார். அதன்படி, இதற்காக கடந்த 21-ம் தேதி கடைக்கு போய் விஷ ம் வாங்கி வந்து சாப்பாட்டில் கலந்து தந்தார் பவானி… அதை சாப்பிட்டுவிட்டு தரணிதரனும் தூ ங் கிவிட்டார்.

ஆனால் சா கவில்லை. மறுநாள் எழுந்து வா ந்தி எடுத்து கொண்டிருந்தார். இதை பார்த்து டென்ஷன் ஆன பவானி, திரும்பவும் தினேஷுக்கு போன் செய்து, வி ஷம் தந்தும் சாகலையே என்றார். அப்படின்னா க ழு த்தை நெரித்து கொன்னுட வேண்டியதுதான் என்று தினேஷ் 2வது ஐடியா தந்துள்ளார். அதனால் உடம்பு சரியில்லாமல் தூ ங்கி கொண்டிருந்த தரணிதரனை தன்னுடைய துப்பட்டாவால் இ றுக்கி கொ லை 2 பேரும் சேர்ந்து கொ ன்றுவிட்டனர்.

Advertisement

பவானி கண்முன்னாலேயே தரணிதரன் து டிது டித்து இ றந்து போயுள்ளார். இவ்வளவும் பவானி தன் க ள் ளக்காதலனுக்காக செய்தார் என்று நினைத்தால் அதுதான் இல்லை. பவானிக்கு அதே ஏரியாவில் இன்னொருத்தருடன் தொட ர்பு இருந்துள்ளது. இதையும் நம் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். அதனால் பவானியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in