Uncategorized
வெ ளிநாட்டில் கணவன்.. மருமகளை வீட்டில் வி ட்டு கடைக்கு சென்று தி ரும் பிய மாமியாருக்கு ஏ ற்ப ட்ட அ திர் ச்சி..
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் (26). இவரும் கவிதா (25) என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஹரிகரன் (1) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் ராம்குமார் வெ ளிநாட்டுக்கு 4 மாதங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்றார். இதனால் கவிதா, மாமியார் ராணி வீட்டில் மகனுடன் வ சி த்து வந்தார். நேற்று காலை ராணி காய்கறி வாங்க சென்றார்.
பின்னர் 10 மணிக்கு வீட்டுக்குள் நு ழை ந்த அவருக்கு அங்கு அ திர் ச்சி கா த்தி ரு ந்தது. வீட்டின் முன் அ றை யில் கவிதா சேலையில் தூ க் கு போ ட் டு தொ ங் கிய நி லை யில் உ யி ரு க்கு போ ரா டிக் கொ ண்டிருந்தார். இதைகண்டு அ திர் ச்சி அ டை ந்த ராணி அ ல றி ய படி கவிதாவின் கால்களை பி டி த்து அவரை மீ ட்க மு ய ன் றார். ராணியின் ச த் தம் கே ட்டு அக் கம் பக் கத் தில் உள்ளவர்களும் வி ரை ந்து வந்து கவிதாவை மீ ட்டு கீழே இ ற க்கி னர்.
பின்னர் குழந்தை அ சை வ ற்ற நிலையில் இ ருந்ததை க ண் டும் அ திர் ந்தனர். இருவரையும் மீ ட்டு மருத்துவமனைக்கு கொ ண்டு சென்ற நிலையில் அங்கு குழந்தை ஹரிகரனை ப ரிசோ தி த்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இ ற ந்து வி ட்டதாக தெ ரிவி த்தனர். அதைகேட்டு உறவினர்கள் க தறி அ ழுத னர். கவிதாவுக்கு அங்கு சி கி ச்சை அ ளி க்க ப்ப ட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொ லி சார் வி சார ணை நடத்தினர். வி சார ணையில், கவிதா குழந்தையின் க ழு த் தை து ணி யா ல் இறு க்கி கொ ன்று வி ட்டு தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை க்கு மு ய ன் றது தெரியவந்தது.
கவிதா மாமியாரிடம் பொ லி சார் தொ ட ர் ந்து வி சார ணை நடத்தி வரும் நி லை யில் விரைவில் இது தொடர்பிலான தகவல் வெ ளி வரும் என எ திர் பார் க்க ப்ப டுகிறது.
