20 வ.யதே.யான க.ர்.ப்பி.ணி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை… சி.க்.கி.ய கடிதம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

20 வ.யதே.யான க.ர்.ப்பி.ணி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை… சி.க்.கி.ய கடிதம்..

Published

on

ஐதராபாத் நகரின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வரியா. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊ.ட.க.ங்.களில் தொ.டர்ந்து செ.ய.ற்.பா.ட்டில் இருந்து வந்தார். இந்த நி.லையில் 21 வ.ய.தே.யா.ன மாரெட்டி ஆஷிர் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அ.றிமுகம் கி.டைத்தது. மிக கு.றை.ந்த நாட்களிலேயே இருவரும் நண்பர்களானதுடன், அது பின்னர் காதலாக மா.றி.யது.

இதனையடுத்து பிப்ரவரி 20ம் திகதி பெ.ற்.றோ.ரின் ஒ.ப்.பு.த.ல் இ.ன்.றி ர.க.சி.ய.மா.க கோவிலில் வைத்து ஐஸ்வரியா மற்றும் ஆஷிர் ஜோடி திருமணம் செ.ய்.து கொண்டுள்ளது. பின்னர் வாடகை அ.றை ஒன்றில் இருவரும் சில நாட்கள் குடும்பம் ந.டத்தியுள்ளனர். இந்த நிலையில், ஐஸ்வரியா திருமணம் செ.ய்.து கொண்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.

Advertisement

இதனையடுத்து ஐஸ்வரியாவை நேரில் ச.ந்.தி.த்.து, எ.ச்.ச.ரி.த்.த.து.ட.ன், முதலில் இருவரையும் வாழ்க்கைக்கு தேவையான பொருளீட்டும் படி கேட்டுள்ளனர். மேலும், ஐஸ்வரியாவை தங்கள் கு.டி.யி.ரு.ப்.பு.க்.கே அ.ழை.த்.து செ.ன்.று.ள்ளனர் பெ.ற்.றோ.ர் மற்றும் குடும்பத்தினர். தமது வி.ரு.ப்.ப.த்.தி.ற்.கு எ.தி.ரா.க குடும்பத்தினர் செ.ய.ல்.ப.டு.வ.தா.க க.ரு.தி.ய ஐஸ்வரியா, இனி மேலும் தமது கணவர் ஆஷிருடன் வாழ மு.டி.யா.ம.ல் போ.க.லா.ம் என எ.ண்.ணி.யு.ள்.ளா.ர்.

இந்த வி.வ.கா.ர.ங்.க.ளா.ல் ம.ன.மு.டை.ந்.த ஐஸ்வரியா ஒரு க.ட்.ட.த்.தி.ல் மீண்டும் வீட்டைவிட்டு வெ.ளி.யே.றி தமது நெ.ரு.ங்.கி.ய நண்பர்கள் சிலருடன் பஞ்சிரா ஹில்ஸ் பகுதிய்யில் கு.டி.யி.ரு.ந்.து வந்துள்ளார். இந்த தகவல் தெரியவந்த ஆஷிர் மீண்டும் ஐஸ்வரியாவை ச.ந்.தி.த்.த.து.ட.ன், அவர்கள் நெ.ரு.க்.க.மா.க ப.ழ.க.த் தொ.டங்கி.யு.ள்ளனர். இந்த நி.லையில், தாம் க.ர்.ப்.ப.மா.ன.தை அ.றி.ந்.த ஐஸ்வரியா அந்த தகவலை கணவர் ஆஷிருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Advertisement

ஆனால், இது சரியான தருணம் அல்ல என்பதையும், க.ரு.வை க.லை.ப்.ப.தே தற்போதைய சூ.ழ.லி.ல் சரியான மு.டி.வு எனவும் ஆஷிர் தமது மனைவியிடம் தெரிவித்துள்ளார். கணவரின் மு.டி.வை ஏ.ற்.க ம.று.த்.த ஐஸ்வரியா, நேரடியாக ஆஷிரின் தா.யா.ரை ச.ந்.தி.த்.து பே.சி.யு.ள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பி.ற.கே மு.றை.ப்.ப.டி இருவருக்கும் திருமணம் செ.ய்.து தர இ.ருப்பதாகவும், தற்போது க.ரு.வை க.லை.த்.து வி.ட.வு.ம் ஆ.லோ.ச.னை வழங்கியுள்ளனர்.

ஆஷிர் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த மு.டி.வா.ல், தாம் ஏ.மா.ற்.ற.ப்.ப.ட்.ட.தா.க க.ரு.தி.ய ஐஸ்வரியா, நேரடியாக ஹாஸ்டலுக்கு சென்று, கடிதம் ஒன்றை எழுதி வைத்து வி.ட்.டு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். கணவர் ஆஷிரால் தாம் ஏ.மா.ற்.ற.ப்.ப.ட்.ட.தா.க.வு.ம், இந்த வி.வ.கா.ர.த்.தி.ல் தாம் எந்த பி.ழை.யு.ம் செ.ய்.து.வி.ட.வி.ல்.லை எனவும் ஐஸ்வரியா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இது தொ.டர்பில் பொ.லி.சா.ர் வி.சாரித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in