7 வயது சிறுமி ப லாத் காரம் செய்யப்பட்டு கொ டூரமா க கொ லை செய்யப்பட்ட விவகராம்..! பூக்கடைக்காரன் சிக்கியது எப்படி? வெளிவரும் ப ரப ரப்பு தகவல்..! – cinefeeds
Connect with us

Uncategorized

7 வயது சிறுமி ப லாத் காரம் செய்யப்பட்டு கொ டூரமா க கொ லை செய்யப்பட்ட விவகராம்..! பூக்கடைக்காரன் சிக்கியது எப்படி? வெளிவரும் ப ரப ரப்பு தகவல்..!

Published

on

புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் அருகே, ஏம்பலைச் சேர்ந்த, 7 வயது சிறுமி கடந்த, 30-ஆம் திகதி, கொ லை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, ஏம்பல் பேருந்து நிலையத்தில், பூக்கடை வைத்திருக்கும் ராஜா(25), என்பவரை பொலிசார் கைது செய்தனர். அவர் போக்சோ’ உட்பட, ஏழு பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த 30-ஆம் திகதி அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு ராஜா மாலை கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்த்த, கோவிலில் பொங்கல் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அழைத்துச் சென்றுள்ளார். கோவிலில் மாலையை கொடுத்தபின், சிறுமியை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று, வ ன்கொ டுமை செய்து, கொ லை செய்துள்ளார்.

Advertisement

அவருடன் சிறுமியை பார்த்த கோவில் பூசாரி உட்பட சிலர் கூறிய தகவல் அடிப்படையில், ராஜாவை கைது செய்ததாக பொலிசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த ஒட்டுமொத்த தமிழகத்தையும் அ திர்ச்சி க்குள்ளயுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in