8 வ.யது சி.றுவனை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்த ம.ற்றொரு சி.றுவன்..! கிராம பஞ்சாயத்து வழங்கிய விசித்திர தீர்ப்பு..! – cinefeeds
Connect with us

Uncategorized

8 வ.யது சி.றுவனை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்த ம.ற்றொரு சி.றுவன்..! கிராம பஞ்சாயத்து வழங்கிய விசித்திர தீர்ப்பு..!

Published

on

வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 8 வயது சி.றுவனை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த 16 வ.யது சி.றுவனுக்கு கிராம பஞ்சாயத்தில் விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 வ.யது சி.றுவன் தனது பக்கத்து வீட்டில் உள்ள 8 வ.யது உறவுக்கார சி.றுவனை, அருகில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று வ.ற்.பு.று.த்.தி த.வ.றா.ன உ.றவில் ஈடுபட்டுள்ளான்.

அப்போது சி.றுவனின் க.த.ற.ல் ச.த்தம் கேட்டு, அவ்வழியே சென்றுகொண்டிருந்த கிராம மக்கள் சி.றுவனை மீ.ட்டுள்ளனர். பின்னர், வ.லியில் து.டி.த்.து அ.ழு.துகொண்டிருந்த பா.திக்கப்பட்ட சி.றுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். உறவுக்காரர்கள் என்பதால், சி.றுவனின் பெற்றோர் பொலிஸில் பு.கா.ர் அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

ஆனால், கிராம மக்கள் இதை அப்படியே விடவில்லை. கடந்த செவ்வாய்கிழமை வழக்கை பஞ்சாயத்தில் வைத்து தீர்க முடிவு செய்தனர். பின்னர் இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினரையும் அழைத்து விசாரித்த பஞ்சாயத்து குழுவினர் வேடிக்கையான த.ண்.ட.னை.யை தீ.ர்ப்பாக வ.ழங்கியுள்ளனர்.

கு.ற்.ற.ம் செ.ய்.த சி.றுவனுக்கு கன்னத்தில் 4 அ.றை.யு.ம், ரூ. 1 லட்சம் அ.பராதமும் கட்டுமாறு பஞ்சாயத்து நாட்டாமைகள் தீர்ப்பளித்துள்ளனர். இப்போது இந்த தீர்ப்பு வேடிக்கையான பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in