9 பெ.ண்.களை திருமணம் செ.ய்.து அந்த தொ.ழி.லில் த.ள்.ளி.ய இளைஞன்..! அ.தி.ர வைக்கும் பின்னணி.. – cinefeeds
Connect with us

Uncategorized

9 பெ.ண்.களை திருமணம் செ.ய்.து அந்த தொ.ழி.லில் த.ள்.ளி.ய இளைஞன்..! அ.தி.ர வைக்கும் பின்னணி..

Published

on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் அருண்குமார். 32 வயதான இவர் பல பெ.ண்களை ஏ.மா.ற்றி திருமணம் செ.ய்.து பா.லி.ய.ல் தொ.ழி.லி.ல் ஈ.டு.ப.டுத்தி வருவதாகவும், இவர் மீ.து உ.ரிய ந.டவ.டிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி இவரது மனைவிகள் என கூறி 2 பெ.ண்கள், விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையரிடம் சில தினங்களுக்கு முன்பு பு.கார் அ.ளி.த்தனர்.

இதையடுத்து பொ.லி.சார் இது கு.றி.த்து வி.சா.ர.ணை மேற்கொண்டனர். அப்போது, அ.டிக்கடி சினிமா பார்க்கும் ப.ழ.க்கம் கொண்ட, அருண்குமார், பெ.ண்களின் பி.ன்.னால் சு.ற்று.வ.தை வா.டி.க்கையாக கொண்டுள்ளார். அவர்களிடம் சினிமா வசனங்கள் பேசி, அவர்களை தன்னுடைய காதல் வ.லை.யில் வீ.ழ்.த்.தி, அவர்களை திருமணம் செ.ய்.து.ம் வா.ழ்.ந்து வந்துள்ளார்.

Advertisement

அப்படி திருமணம் செ.ய்த பெ.ண்.க.ளி.டம் கு.றி.ப்பி.ட்ட காலத்திற்கு வாழ்ந்த பின், அவர்களை பா.லி.ய.ல் தொ.ழி.லு.க்.கு.ள் க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி த.ள்.ளி.யு.ள்.ளா.ர். இதுவரை அருண்குமார் இப்படி 9 பெ.ண்களை திருமணம் செ.ய்.து அவர்களை பா.லி.ய.ல் தொ.ழி.லி.ல் த.ள்.ளி.ய.து வி.சா.ர.ணையில் தெரியவந்தது. இதுமட்டுமின்றி, அருண்குமாருக்கு க.ஞ்.சா க.ட.த்தல் கு.ம்.ப.லு.டன் ப.ழக்கம் ஏற்பட்டு க.ஞ்.சா க.ட.த்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீ.து மேலும் வ.ழ.க்கு ப.திவு செ.ய்.து கை.து செ.ய்.த பொ.லி.சார், அவர் வீட்டில் சோ.த.னை மேற்கொண்டுள்ளனர். அப்போது, து.ப்.பா.க்.கி,  உள்ளிட்ட ப.ல்வே.று ஆ.யு.த.ங்.க.ள் அவரது வீட்டில் இருந்து கை.ப்ப.ற்ற.ப்ப.ட்டுள்ளது. அருண்குமார் மீ.து பு.கா.ர் கொ.டு.த்த பெ.ண்கள் 2 பே.ரும், அவரது முதல் மற்றும் 2-வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in