அட ஹன்சிகாவின் அம்மாவா இது?… இதுல எது அம்மா பொண்ணுன்னு தெரியலையே.. வெளியான பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

அட ஹன்சிகாவின் அம்மாவா இது?… இதுல எது அம்மா பொண்ணுன்னு தெரியலையே.. வெளியான பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று பிசியாக இருந்த ஹன்சிகா தன் திருமணத்தின் வீடியோவை ஹாட் ஸ்டாரில் சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பிஸியாக இருக்கும் ஹன்சிகா தற்போது ஆதியுடன் இணைந்து பார்ட்னர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் தனது அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Hansika Motwani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihansika)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in