“இதுதான் சிறந்த நாள்”… நெருங்கிய தோழியுடன் அழகிய புகைப்படமாக வெளியிட்ட நடிகை சித்தி இத்னானி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதுதான் சிறந்த நாள்”… நெருங்கிய தோழியுடன் அழகிய புகைப்படமாக வெளியிட்ட நடிகை சித்தி இத்னானி..!!

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சித்தி இத்னானி.

தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான இவரின் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட், அவரின் தாயும் தொலைக்காட்சி பிரபலம்தான்.

Advertisement

இவ்வாறு சினிமா துறைக்கு இவர் அறிமுகமானார். குஜராத்தி படம் மூலம் முதன் முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி தெலுங்கு படத்தில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

அதன் மூலம் பிரபலமான இவர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

Advertisement

இவர் இறுதியாக ஆர்யா நடிப்பில் வெளியான காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Advertisement

அதேசமயம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது நெருங்கிய தோழியுடன் பிங்க் நிற உடையில் மகிழ்ச்சியாக ஊர் சுற்றுகிற புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

Advertisement

மேலும் எல்லாமே பிங்க் நிறமாக இருந்தால் அது சிறந்த நாள் என்று கூறி தனது தோழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in