ஹீரோயினி போல ஜொலிக்கும் சத்யராஜ் மகள் திவ்யா… லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து அசந்து போன இணையவாசிகள்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஹீரோயினி போல ஜொலிக்கும் சத்யராஜ் மகள் திவ்யா… லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து அசந்து போன இணையவாசிகள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்போது இருந்த நடிப்பின் வலிமை இப்போதும் சத்யராஜ் நடிப்பில் உள்ளது.

சத்யராஜுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகன் சிபிராஜ் தனது தந்தையை போலவே சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் சினிமா பக்கம் வராத சத்யராஜ் மகள் திவ்யா படித்து முடித்து சில மாதங்களில் இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷன் ஒருவர்களில் ஒருவராக மாறிவிட்டார். அதே சமயம் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் இவர் செய்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். தற்போது அவர் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வர இதனை பார்த்த இணையவாசிகள் ஹீரோயினி போல இருக்கீங்களே என கூறி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Divya Sathyaraj இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@divya_sathyaraj)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in