Uncategorized
கொரோனா தடுப்பு மருந்து..! – பல கோடிகளை கொடுத்து உதவிய பில்கேட்ஸ்..! எத்தனை கோடி தெரியுமா..? – வெளியான தகவல் இதோ..!
தற்போது உலகம் முழுதும் நடக்கும் விஷயம் என்ன வென்று நாம் அனைவருக்கும் தெரியும். இந்த வைசரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். உலக முழுவதும் கொரோனா வைரஸ் ஆனது மக்களை கா வு வாங்கி கொண்டிருக்கிறது. மேலும் இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து ப ரவிய இந்த வைரஸ், சீனா தற்போது கட்டுக்குள் வந்து இயல்பு நிலையை அடைந்த்ள்ளது. ஆனால் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உ யிரிழப்புகளை இ ழந்துள்ளது. இதனால், மக்கள் பெரிதும் பா திக்கப்பட்டுள்ளதால், பல பிரபலங்களும், நி றுவனங்களும் நி தியுதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் மற்றும் மை க்ரோசாட் நிறுவனருமான பில்கேட்ஸின் நிதி உதவியுடன், கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருத்து இன்னும் ஓராண்டு காலத்துக்குள் உருவாகிவிடும் என கூறியுள்ளார்.
இந்தத் தகவலை தொழிலதிபர் பில்கேட்ஸ் உறுதிசெய்துள்ளதார். அதேசமயம, பில்கேட்ஸின் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை கொரோனா வைரஸுக்குத் தடுப்பு கண்டுபிடிக்க ரூ. 1900 கோடி ரூபாயைக் கொடுத்து உதவியுள்ளது.
