அஜித்துக்கு 80…. அப்போ விஜய்க்கு எத்தனை….? நடிகை திரிஷா கொடுத்த ரேட்டிங்க்….!! – cinefeeds
Connect with us

CINEMA

அஜித்துக்கு 80…. அப்போ விஜய்க்கு எத்தனை….? நடிகை திரிஷா கொடுத்த ரேட்டிங்க்….!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்பொழுதும் ரசிகர்களின் விருப்பப்பட்டியில் தான் இருந்து கொண்டிருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக  கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து அதன் பிறகு சினிமா துறையில் கால் பதித்தார். லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர் அன்றிலிருந்து இன்று வரை பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் கோட் படத்தில் மட்ட பாடலுக்காக நடனமாடி இருந்தார். இந்நிலையில் இவர் முன்பாக அளித்த பேட்டி ஒன்று தற்போது படுவைரலாகி வருகிறது. அதாவது, நடிகர்களுக்கு 100க்கு எத்தனை மதிப்பெண்கள் த்ரிஷா கொடுப்பார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் விஜய்க்கு 20 என்றும், அஜித் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் எனவே அவருக்கு 80 என்றும் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in