இந்த ராசிக்காரங்களுக்கு இன்று உற்சாகமான நாள், இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்திலும் பட்ஜெட்டிலும் கவனமாக இருக்கணும், இந்த நாள் எப்படி இருக்குதுன்னு தெரிஞ்சுக்கலாமா?  – cinefeeds
Connect with us

LifeStyle

இந்த ராசிக்காரங்களுக்கு இன்று உற்சாகமான நாள், இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்திலும் பட்ஜெட்டிலும் கவனமாக இருக்கணும், இந்த நாள் எப்படி இருக்குதுன்னு தெரிஞ்சுக்கலாமா? 

Published

on

Today's Horoscope

ஜூன் 28ம் தேதி ஞாயிறு தினமான இன்று 12  ராசிகளுக்கான பலன்களை தெரிந்துக் கொள்வோம். 

மேஷம்:

Advertisement

 சுறுசுறுப்பான நாள்; தள்ளிப்போன காரியங்கள் எளிதில் முடியும்.

ரிஷபம்: 

Advertisement

நிதானம் தேவை; அவசர முடிவுகளையும் தேவையற்ற செலவுகளையும் தவிர்க்கவும்.

 

Advertisement

மிதுனம்: 

உற்சாகமான நாள்; புதிய நபர்களின் நட்பும், தொழில் அங்கீகாரமும் கிடைக்கும்.

Advertisement

கடகம்: 

திட்டமிட்டு செயல்படவும்; ஆரோக்கியத்திலும் பட்ஜெட்டிலும் கவனம் தேவை.

Advertisement

 சிம்மம்:

 தொட்டதெல்லாம் துலங்கும்; பண வரவும் மன தைரியமும் கூடும்.

Advertisement

 

கன்னி:

Advertisement

புதிய முயற்சிகளுக்கு ஏற்ற நாள்; பணியிடத்தில் ஆதரவும் மகிழ்ச்சியும் நிலவும்.

துலாம்:

Advertisement

ஏற்ற இறக்கமான நாள்; பேச்சுவார்த்தைகளிலும் பண விஷயங்களிலும் கவனம் தேவை.

விருச்சிகம்:

Advertisement

ஆசைகள் நிறைவேறும் நாள்; பதவி உயர்வு அல்லது நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

 

Advertisement

தனுசு:

அனுகூலமான நாள்; குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும்.

Advertisement

மகரம்:

சவால்களை வெல்லும் நாள்; உழைப்பிற்கு ஏற்ற பலனும், குழந்தைகளால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

Advertisement

 கும்பம்:

பொறுமை தேவை; முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் ஆன்மீக ஈடுபாடு அமைதி தரும்.

Advertisement

 மீனம்:

அதிர்ஷ்டமான நாள்; பணப்புழக்கம் அதிகரிக்கும், இனிய பயணங்கள் கை கூடும்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in